ரதி சாஸ்த்திரம்
இந்த பதிவு அடிக்கடி புதுப்பிக்கப்படும். அதாவது மேலதிக தகவல்கள் சேர்க்கப்படும்.08-08-2021
1. முட்டாளே காமம் கூடாதென்பான் - சிவபொருமானின் கூற்று. மஹாநிர்வாண தந்த்ரத்திலிருந்து.
இந்த பதிவு அடிக்கடி புதுப்பிக்கப்படும். அதாவது மேலதிக தகவல்கள் சேர்க்கப்படும்.08-08-2021
1. முட்டாளே காமம் கூடாதென்பான் - சிவபொருமானின் கூற்று. மஹாநிர்வாண தந்த்ரத்திலிருந்து.
<கருத்து - சாமியார், நடிகர் கூட்டமிருக்கு "காமம் கூடாது என்று சித்தரும் சொன்னாரே" "இந்திரன் கேட்டதும் பெண்ணாளே சந்திரன் கெட்டதும் பெண்ணாளே" என்று சொல்லிக் கொண்டு திரியும் கூட்டமாகும். ஆனால் இவர்கள் எல்லோரும் கூத்தடிப்பது பெண்களுடன் தான். ஊருக்கொரு உபதேசம் தங்களுக்கொரு உபதேசம்>.
2. காமம் என்பது ஒரு அழகான உன்னதமான தெய்வீக கரமான இயல்பான உணர்வு. இதை மூடி மறைக்கக் கூடாது.
3. சக்தி - எந்த வயதிலிருந்து போக வாழ்கையை தொடங்கலாம்?
சிவன் - எந்த வயதில் முதல்முதலில் போகங்கொள்ள ஆசைவருகிறதோ அந்த வயதிலிருந்து.

<விளக்கம் - இதை நவீன விஞ்ஞானம் இதை ஏற்கிறது. வழமையாக போகம் கொள்ள ஆசை வரும் வயது 13. ஆனால் நவீன விஞ்ஞானம் சொல்லுகிறது உளவியல் ரீதியாக பெண்ணும் ஆணும் போகம் கொள்ள தகுதியாகும் வயது 16. 16 வயதிலிருந்து பெண்ணும் ஆணும் போகம் கொள்ளளாம் என்று. இது பெண் ஆணின் உரிமை. இதை பொற்றோர்கள் கூட தடுக்க முடியாது>.
4. ஸம்போககத்தில் ஈடுபடுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
5. ஆண்-பெண், பெண்-பெண், ஆண்-ஆண் உடலுறவின் போது ஏற்படும் ஆற்றல் பரிமாற்றம்
4. ஸம்போககத்தில் ஈடுபடுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
5. ஆண்-பெண், பெண்-பெண், ஆண்-ஆண் உடலுறவின் போது ஏற்படும் ஆற்றல் பரிமாற்றம்
மனிதனினுடலானது ஆண் பாதி பெண் பாதி ஆகும். அதாவது செங்குத்தாக வலது பக்கம் ஆணும் (ஆணின் தொடக்கம்) இடது பக்கம் பெண்ணுமாகும் (பெண்ணின் தொடக்கம்). ஆண்-பெண் உடலுறவின் போது பெண் தன் வலது பக்கத்திலுள்ள ஆண் ஆற்றலை ஆணுணின் வலது பக்கத்திற்கு பரிமாற்றுகிறாள். ஆண் தன் இடது பக்கத்திலிருக்கும் பெண் ஆற்றலை பெண்ணின் இடது பக்கத்திற்கு பரிமாற்றுகிறான். இந்த ஆற்றல் பரிமாற்றமானது பெண் தன் யோனிக்குள் லிங்கத்தை செருகிய உடனேயே தொடங்கிவிடும். இந்த ஆற்றல் பரிமாற்றம் பெண் பெண்ணாகயிருக்கவும் ஆண் ஆணாகயிருக்கவும் பயன்படுகிறது. இதன் நன்மைகளாவன இது தேகத்திற்கு அழகைத் தரும், ஆளுமை அதிகரிக்கும், வசிகரமுருவாகும், ஆரோக்கியத்தை தரும், உளவியலாரோக்கியத்தை தரும், கெட்டசக்திகளை எதிர்த்து நல்லசக்திகளை கிரகிக்கும் திறனை உடலுக்கு கொடுக்கும் இதனால் வாழ்க்கையில் அதிஷ்டம், சந்தோஷம், செழிப்பும் உண்டாகும். இதில் முக்கியமானது வெவ்வேறு பெண்கள் வெவ்வேறு ஆற்றல்களை கொண்டு இருப்பர் அதே போல் தான் ஆண்களும் வெவ்வேறு ஆற்றல்களை கொண்டு இருப்பர். அதனால் பெண்கள் வெவ்வேறு ஆண்களுடன் அடிக்கடி உடலுறவு கொள்ள மேற்சொன்ன நன்மைகளெல்லாம் கூடிவரும் அதே போல் ஆண்களும் அடிக்கடி வேறுபட்ட பெண்களுடன் உடலுறவு கொள்ள மேற்சொன்ன நன்மைகளெல்லாம் கூடிவரும்.
பெண்-பெண் போகத்தின் போது இருவருமே ஒருவருக்கொருவர் ஆண் ஆற்றலை பரிமாற்றி கொள்ளுகின்றனர் அதனாலேயே இத்தப் பெண்கள் ஆண்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள்.
ஆண்-ஆண் போகத்தின் போது இருவருமே ஒருவருக்கொருவர் பெண் ஆற்றலை பரிமாற்றி கொள்ளுகின்றனர் அதனாலேயே இத்த ஆண்கள் பெண்களைப் போன்று தோற்றமளிக்கிறார்கள்.
ஓரினச்சேர்க்கையின் போது ஆற்றல் முறைக்கோடாக பரிமாற்றப்படுகிறது ஆகவே இந்த சேர்க்கை முறை விரும்பத்தக்கது அல்ல. ஓரினச்சேர்க்கை தான் உன் விருப்பமென்றால் உனிஷ்டம் போல் நடந்து கொள்.
அதே போல் தான் விலங்குகளுடன் உறவு வைத்து கொள்ளுதலும் தகாதது. இல்லை வைத்துக் கொள்வேனென்றால் அது உனிஷ்டம்.