ஸ்வப்னவாராஹீ வசிய மந்த்ரம்
" ஓம் ஹ்ரீம் ஸ்வப்னவாராஹீ அமுகீம் மே வசிபவது ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் ஜபம் செய்து பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். அமுகீம் என்ற இடத்தில் யாரை வசியம் செய்ய வேண்டுமோ அவருடைய பெயரை வைத்து ஜபம் செய்ய அவர் வசியமாவார்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - பங்குனி, சித்திரை. திதி - ஸப்தமி வளர்பிறை( 7 வது திதி). கிழமை - புதன்.
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடி + 250 கிராம் உப்பு கலந்து உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள சிகப்பு நிற, ஊதா நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குறிப்பு :- நீங்கள் விரும்பினால் மாட்டு இறைச்சியை சின்ன துண்டுகளாக வெட்டி அதனுடன் மது கலந்து பத்தாவது ஆஹுதியாகவும் போடலாம்.
• உச்சரிப்பு பொருள் : ஓம் ஹ்ரீம் ஸ்sவப்னவாராஹீ அமுகீம், மே - எனக்கு, வசிśiபbhaவது - வசியமாக்கு, ஸ்sவாஹா. ஸ்வப்ன என்றால் கனவு அல்லது நித்திரை என்று பொருள்படும். அதாவது கனவில் நித்திரையில் தோன்றும் வாராஹீ. வாராஹீ - காட்டுபன்றியின் முகத்தையுடையவள் என்று பொருள். வாராஹீ ஒரு கோர தெய்வம்.
• அமுகீம் என்ற இடத்தில் ஸர்வ ஸ்த்ரீயஹ் வைத்து ஜபம் செய்ய எல்லா ஸ்த்ரீகளும் வசியமாவார்கள்.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• வசியம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக