மூன்று குணங்கள்

மூன்று குணங்கள்

சிவனும் சக்தியும் கலவியில் ஈடுபட உருவாவது பிந்து, நாதம், பீஜ. இதைத் தொடர்ந்து மூன்று குணங்கள் உருவாகின்றன. மூன்று குணங்கள் ஸத்த்வ, தமஸ், ரஜஸ். ஸத்த்வ - ஆன்மீக ஆற்றல், தமஸ் - கெட்ட ஆற்றல், ரஜஸ் - இயக்கவியல் ஆற்றல். இதன் பின் உருவாவது தான் பஞ்ச பூதங்கள் - நிலம், நீர், நெருப்பு, வாயு, ஆகாயம். இவ்வுலகில் எந்தொரு பொருளும் பஞ்ச பூதங்களின் கலவையால் தானுருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பரபஞ்சம் பல மட்டங்களிலிருந்து அதற்குரியவர்களால் இயக்கப்பட்டு வருகிறது. அவர்களுடைய சித்தம் இன்றி இந்த உலகத்தில் ஒன்றும் நடக்காது. இரண்டு நட்சத்திரங்களை மோத விட்டு உருவாவது தான் இந்த பூமி.
 
பூமி உருவானதும் பூமியை சுற்றி சில மண்டலங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த மண்டலங்கள் பூமியில் உயிர் இனங்களை பாதுகாக்கின்றன. வேறுபட்ட அணுக்களின் மூலம் நீர், தாவரங்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன, கோழிகள் உருவாக்கப்பட்டன. சில அணுகள், அதிலிருந்து தமிழர்களும் இன்னும் சில அணுக்கள் இந்தோனேசியர்கள் இப்படி ஐரோப்பியர்கள், அரபுநாட்டவர்கள், ஆபிரிக்கர்கள் உருவாக்கப்பட்டனர். சில அணுக்கள் பூமிக்கு வருகின்றன தமிழ்மொழி உருவாகிறது. அதே போல் மற்ற மொழிகளுக்கும் அணுக்கள் வருகின்றன மற்ற மொழிகள் உருவாகின்றன. இப்படி அணுக்களால் உண்டான மொழிகள் ஒரு போதும் அழியாது. நுாலை விட சிறிய குழாய்கள் மூலம் அணுகள் வந்த வண்ணமிருக்கின்றன இது பூமியை இயக்கிக் கொண்டு இருக்கிறது.
 
• புலிக்கு சில அணுக்கள் கோழின்கு சில அணுக்கள் காகாத்திற்கு இப்படியே செல்கிறது இந்த அணுக்களை பூமியில் போடும் போது இரு பாலினமும் தோன்றும்.
• முதலில் கோழி வந்ததா அல்லது முட்டை வந்ததா ? என்பதற்கு விடை கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். எல்லாம் இறைவனால் படைக்கப்பட்டவையே.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக