லாடமுனி ஸாதன

லாடமுனி ஸாதன

இரவு ஓரு மலைக்கு மேல் சென்று யந்த்ரம் வரைந்து அதற்கு உதார பலி கொடுத்து, நாளொன்றிக்கு 1145 தடவை மந்த்ரத்தை குங்கிலியதூபம் போட்டபடி பக்தியோடு ஏழு நாட்கள் ஜபம் செய்து. 8ம் நாள், ஹோம நாளன்று பிரம்மாதமான படையல் வைத்து, 800 மந்த்ரம் ஹோமம் செய்ய லாடமுனி ஸாதகர் முன் உடனே தோன்றுவான். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி, அர்க்யம் கொடுக்க அவன் "உன் ஆசை என்ன கேள்" என்று ஸாதகரிடம் கேட்பான். அதற்கு ஸாதகர் " நீ எனக்கு வசமாகி வேலைக்காரனாக இரு " என்று சொல்ல வேண்டும். அவன் அடுத்த கணமே ஸாதகருக்கு வேலைக்காரனாகி விடுவான். லாடமுனி வசமாகிய ஸாதகரைக் கண்ட பிசாச, பூதம், கெட்ட சக்திகளெல்லாம் பயந்தோடும். மந்த்ரீக, தந்த்ர வித்தைகளெல்லாம் முன்நின்று நிறைவேற்றி வைப்பான். லாடமுனி வராமல் போனால் லாடமுனி கொல்லப்படுவான்.

லாடமுனி ஆவாஹன மந்த்ரம் :
ஓம் முனிமுனி லாடமுனி ஆஹ்வய ஆகச்ச ஹூம் பட் ஸ்வாஹா.

மந்த்ரதின் பொருள்  :
ஒம் முனிமுனி லாடமுனி, ஆஹ்வய - அழைப்பு, ஆகச்ச - 
வா வா, ஹூம் பட் ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஒம் முனிமுனி லாடமுனி ஆஹ்வய ஆகgaச்cசcha ஹூம் பphaட் ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - வெள்ளை ரொட்டி, நெய், பால், தானியங்கள்,  மோர், தயிர், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும்.  செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு
கிழமை  - செவ்வாய், சனி, ஞாயிறு.

• முனி என்றால் முனிவர் என்று பொருள்.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக