குலஸுந்தரீ ஸாதன

குலஸுந்தரீ ஸாதன

ஆறுசங்கமமாகும் கரைக்கு இரவு சென்று சிகப்பு சந்தனத்தால் யந்த்ரம் வரைந்து அதை பூக்களால் அலங்கரித்து, அழகான அவள் ரூபம் துணியில் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து. 800 மந்த்ரம் ஹோமம் செய்ய குலஸுந்தரீ ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி ஜம்பூ பழசாரு கொண்டு அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி மனைவியாய் இரு " என்று சொல்ல வேண்டும். அவள் ஸாதகருடன் காமப்ரதாமாகி, மனைவியாவாள். அவள் ஸாதகரின் மனைவியாகயிருந்து ஸர்வஆசைகளையும் பூர்த்தி செய்து, சகலபொருட்களையும், சகலசுகங்களையும், திவ்யமும் தருவாள். ஒவ்வொருநாளும் அவள் இரவுவந்து ஸாதகரை விடியற்காலை விட்டுவிலகும் போது ஒரு பொற்காசை கட்டிலுக்கு கீழ் விட்டுச் செல்வாள். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

குலஸுந்தரீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் மஹாபூத குலஸுந்தரீ ஹூம் ஆகச்ச ஆகச்ச ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம், மஹாபூத - மஹாதெய்வம், குலஸுந்தரீ ஹூம், ஆகச்ச ஆகச்ச - வா வா, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் மஹாபூbhūத குலஸுsuந்தdaரீ ஹூம் ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். செவ்வரளிப்பூ, தேன், தயிர் இவைகளையயும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• குலஸுந்தரீ என்றால் குலத்தின்அழகீ என்று பொருள். இவள் ஒரு ஸுந்தரீ. இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.
• காமப்ரதாdāம் - ஸம்போகம், கலவியில் இணைதல்.
• ஆறுசங்கமம் - இருஆறுகள் சந்திக்குமிடம்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

அபராஜிதா ஸாதன

அபராஜிதா ஸாதன

அசோகமரத்தடிக்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிற்கு 1250 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 80 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 81 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 10000 மந்த்ரம் ஹோமம் செய்ய அபராஜிதா ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி தாயாக இரு " என்று சொல்ல வேண்டும். அவள் ஸாதகரின் தாயாகயிருந்து ஸர்வஆசைகளையும் பூர்த்தி செய்து, சகலபொருட்களையும், அஷ்டமாஸித்திகளையும், அஜயஸித்தியும், ஒவ்வொருநாளும் பொற்காசுகளும் தருவாள். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

அபராஜிதா ஆவாகண மந்த்ரம் :
ஓம் அபராஜிதா ஆகச்ச ஆகச்ச கார்யம் மே ஸாதய ஸமயம் அனுஸ்மர ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் அபராஜிதா, ஆகச்ச ஆகச்ச - வா வா, மே - எனக்கு, கார்யம் - கரியம், ஸாதய - சாதி, ஸமயம் அனுஸ்மர - சமய உடன்படிக்கையின்படி, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் அபராஜிதா ஆகgaச்cசcha ஆகgaச்cசcha கார்யம் மே ஸாsāதdhaய ஸsaமயம் அனுஸ்sமர ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். பாயாசம், பஞ்சாமிர்தம், செவ்வரளிப்பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் - அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• அபராஜிதா எவராலும் வெல்ல முடியாதவள் என்று பொருள். இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.
• அஜய ஸித்தி - ஸாதகரை எந்த ஒரு காரியத்திலும் எவராலும் வெல்ல முடியாது.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

லோகாந்தரா ஸாதன

லோகாந்தரா ஸாதன

அசோகமரத்தடிக்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 800 மந்த்ரம் ஹோமம் செய்ய லோகாந்தரா ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி சகோதரீயாக இரு " என்று சொல்ல வேண்டும். அவள் ஸாதகரின் சகோதரீயாகயிருந்து ஸர்வஆசைகளையும் பூர்த்தி செய்து, சகலபொருட்களையும், பொற்காசுகளும் தருவாள். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

லோகாந்தரா ஆவாகண மந்த்ரம் :
ஓம் லோகாந்தரா ஆகச்ச ஆகச்ச கார்யம் மே ஸாதய ஸமயம் அனுஸ்மர ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம், லோகாந்தரா, ஆகச்ச ஆகச்ச - வாவா, மே - எனக்கு, கார்யம் - கரியம், ஸாதய - சாதி, ஸமயம் அனுஸ்மர - சமய உடன்படிக்கையின்படி, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் லோகாந்தரா ஆகgaச்cசcha ஆகgaச்cசcha கார்யம் மே ஸாsāதdhaய ஸsaமயம் அனுஸ்sமர ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். பாயாசம், பஞ்சாமிர்தம், செவ்வரளிப்பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் - அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• லோகாந்தரா வெற்றுஉலகபெண் என்று பொருள். இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

பத்மினீ ஸாதன

பத்மினீ ஸாதன

அசோகமரத்தடிக்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 800 மந்த்ரம் ஹோமம் செய்ய பத்மினீ ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி தாயாக இரு " என்று சொல்ல வேண்டும். அவள் ஸாதகரின் தாயாகயிருந்து ஸர்வஆசைகளையும் பூர்த்தி செய்து, சகலபொருட்களையும், பொற்காசுகளும் தருவாள். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

பத்மினீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் பத்மினீ ஆகச்ச ஆகச்ச கார்யம் மே ஸாதய ஸமயம் அனுஸ்மர ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் பத்மினீ, ஆகச்ச ஆகச்ச - வாவா, மே - எனக்கு, கார்யம் - கரியம், ஸாதய - சாதி, ஸமயம் அனுஸ்மர - சமய உடன்படிக்கையின்படி, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் பத்dமினீ ஆகgaச்cசcha ஆகgaச்cசcha கார்யம் மே ஸாsāதdhaய ஸsaமயம் அனுஸ்sமர ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். பாயாசம், பஞ்சாமிர்தம், செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் - அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• பத்மினீ சிறந்த பெண் என்று பொருள். இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ஸ்வர்ணரேகா ஸாதன

ஸ்வர்ணரேகா ஸாதன

அசோகமரத்தடிக்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 800 மந்த்ரம் ஹோமம் செய்ய ஸ்வர்ணரேகா ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி தாயாக இரு " என்று சொல்ல வேண்டும். அவள் ஸாதகரின் தாயாகயிருந்து ஸர்வஆசைகளையும் பூர்த்தி செய்து, சகலபொருட்களையும், பொற்காசுகளும் தருவாள். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

ஸ்வர்ணரேகா ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஸ்வர்ணரேகா ஆகச்ச ஆகச்ச கார்யம் மே ஸாதய ஸமயம் அனுஸ்மர ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் ஸ்வர்ணரேகா, ஆகச்ச ஆகச்ச - வா வா, மே - எனக்கு, கார்யம் - கரியம், ஸாதய - சாதி, ஸமயம் அனுஸ்மர - சமய உடன்படிக்கையின்படி, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் ஸ்sவர்ணரேகாkhā ஆகgaச்cசcha ஆகgaச்cசcha கார்யம் மே ஸாsāதdhaய ஸsaமயம் அனுஸ்sமர ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். பாயாசம், பஞ்சாமிர்தம், செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் - அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• ஸ்வர்ணரேகா ஸ்வர்ண - பொன். ரேகா - வரி, கீற்று என்று பொருள். இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ஜம்பூத்வீப என்றால் என்ன?

ஜம்பூத்வீப என்றால் என்ன?

மேரு மலைக்கு மேலே மனித கண்ணுக்கு புலப்படாத அந்தரத்தில் நிற்கும் ஒரு தெய்வீக நகரம் அங்கு தேவர்கள், சித்தர்கள், யக்ஷிணீகள், நாகினீகள் என்று எல்லா தெய்வங்களும் அங்கு இருக்கிரார்கள்.

• ஜம்பூத்வீப jambūdvīpa.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ஸாதனை செய்வதற்கு சிறந்த இடங்கள்

ஸாதனை செய்வதற்கு சிறந்த இடங்கள்

மயானம், ஏகலிங்கம் - எங்கே ஒருலிங்கம் இருக்கிரதோ அங்கே, ஏகவ்ர்ரிக்ஷம் - எங்கே ஒரு மரம் தனியாக வளர்ந்து நிற்கிறதோ அங்கே, காட்டில், மலைக்குமேல், ஆற்றங்கரையில், இருஆறுகள் சந்திக்குமிடத்தில், முச்சந்தியில், கடற்கரையில், பூங்காவில், கோவிலில், சிவன் கோவிலில், பாழடைந்த கிணற்றில், பாழடைந்த வீட்டில், பாழடைந்த கோவிலில், நகரத்தின் வாசலில், அரண்மனையின் வாயிற் கதவில், ஒரு துறவியின் குடிசையில், மாதங்கபெண் (கீழ் ஜாதிப்பெண்) வீட்டில், இடைச்சீ (இடையர் பெண்) வீட்டில், கூடாரத்தில், பெண் கைவினைஞர் வீட்டில். இந்த இடங்களே ஸாதனை செய்வதற்கு மிகச்சிறப்பான இடங்களாகும்.

• ஸாதனைப்பிரகாரம் எந்த இடத்தில் செய்யவேண்டுமே அந்த இடத்தை தேர்வு செய்து ஸாதனையை செய்யவும்.