ஸாதனை செய்வதற்கு சிறந்த இடங்கள்

ஸாதனை செய்வதற்கு சிறந்த இடங்கள்

மயானம், ஏகலிங்கம் - எங்கே ஒருலிங்கம் இருக்கிரதோ அங்கே, ஏகவ்ர்ரிக்ஷம் - எங்கே ஒரு மரம் தனியாக வளர்ந்து நிற்கிறதோ அங்கே, காட்டில், மலைக்குமேல், ஆற்றங்கரையில், இருஆறுகள் சந்திக்குமிடத்தில், முச்சந்தியில், கடற்கரையில், பூங்காவில், கோவிலில், சிவன் கோவிலில், பாழடைந்த கிணற்றில், பாழடைந்த வீட்டில், பாழடைந்த கோவிலில், நகரத்தின் வாசலில், அரண்மனையின் வாயிற் கதவில், ஒரு துறவியின் குடிசையில், மாதங்கபெண் (கீழ் ஜாதிப்பெண்) வீட்டில், இடைச்சீ (இடையர் பெண்) வீட்டில், கூடாரத்தில், பெண் கைவினைஞர் வீட்டில். இந்த இடங்களே ஸாதனை செய்வதற்கு மிகச்சிறப்பான இடங்களாகும்.

• ஸாதனைப்பிரகாரம் எந்த இடத்தில் செய்யவேண்டுமே அந்த இடத்தை தேர்வு செய்து ஸாதனையை செய்யவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக