ஆவாஹன ஸாதனைக்கு பலி கொடுப்பது எப்படி?
பலி கொடுத்தல், சமய சடங்காகும். இதன் மூலம் தெய்வத்தை மகிழ்சி அடைய செய்து, சுலபமாக வரமோ அல்லது சித்தியோ அடைய முடியும்.
உதாரபலி என்றால் சிறப்பான பலி. இங்கு சேவலை பலி கொடுக்க முடியாது. அதனால் ஆடு, குள்ளநரி, நரி போன்ற மிருகங்களை பலி கொடுக்க வேண்டும்.
பலி கொடுக்க்ப்படும் மிருகம் ஆண் பாலக இருக்க வேண்டும், பெண் பாலாக இருக்கக் கூடாது. அந்த மிருகத்தில் வெள்ளை நிறங்களுமிருக்கக் கூடாது. இளமையானதாகவும் உற்சாகமானதாகவும் இருக்க வேண்டும். அதாவது குறிப்பிட்ட மிருக கூட்டத்தில் எந்த மிருகம் இளமையாகவும், உற்சாகமாகவும், அழகாகவுமிருக்கிறதோ; அந்த மிருகத்தை பலி கொடுக்க தேர்வு செய்ய வேண்டும்.
உங்களுக்கு பலி கொடுக்க ஒரு மாதிரியிருந்தால் அதற்கான அனுபவம் வாய்ந்த நபரை அழைத்து வந்து அந்த மிருகத்தை பலி கொடுக்கலாம். அந்த நபர் உங்களை போற்றும்படியா, பணம் கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும்.
விலங்கின் தலைப் பகுதியில் மஞ்சள் கலந்த நீரினால் தெளித்துக் கொண்டு, இந்த சுத்தி செய்யும் மந்த்ரத்தை சொல்லிய பின்னரே "ஓம் சோதய சோதய ஸர்வவிக்னகாதக மஹாகாருணிக விகுர்வ விகுர்வ ஸமயமனுஸ்மர திஷ்ட திஷ்ட ஹூம் ஹூம் ஹூம் பட் ஸ்வாஹா". பலி கொடுக்க வேண்டும்.
ஆவாஹன ஸாதனையில் ஹோமம் செய்யும் நாளன்று தான் பலி கொடுக்க வேணடும்.
தந்த்ர சாஸ்த்ரத்தில் சொல்லப்படும் பலி கொடுக்க உகந்த மிருகங்கள், பறவைகள் - குதிரை, கழுதை, குரங்கு, ஒட்டகம், பன்றி, பூனை, கீரி, நாய், ஆமை, காகம், கொக்கு, கோட்டான், அன்ன பறவை, காடம்ப வாத்து, கிளி, ஆந்தை, நாரை, பருந்து, கழுகு. அதுமட்டுமல்ல இவைகளின் இறைச்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, ஹோமத்தின் போது ஆஹுதியாகவும் போடலாம்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல் செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.
யோகினி மந்திரம் தாருங்கள் ஐயா
பதிலளிநீக்குயோகினீ என்பது பொதுப் பெயர். யோகினீகள் பலர் உள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட பெயர் உண்டு.
நீக்குயோகினீகளைப பற்றி அறிய இந்த பதிவை பார்க்கவும். அதன் பின் கூறவும் எந்த யோகினீ என்று.
https://devaloka-rahasyam.blogspot.com/2019/05/blog-post_30.html
நீங்கள் எந்த யோகினீ என்ற, பெயரை கூறவும். அதற்கான மந்திரத்தை சொல்லுகிறேன்.
நீக்கு