சக்தி சஸ்த்ர ஸாதன

சக்தி சஸ்த்ர ஸாதன

"ஓம் கோரரூபீ ஸ்ரீகௌமாரீ அவதர அவதர சக்தி சஸ்த்ரம் தேஹி மே தேஹி ஸ்வாஹா" என்ற மந்த்ரத்தை சுடலைக்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து அதற்கு உதார பலி கொடுத்து, நாளொன்றிற்கு 1430 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய ஸாதகர் முன் சக்தி சஸ்த்ரத்துடன் கௌமாரீ தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் சக்தி சஸ்த்ரத்ரத்தை ஸாதகருக்கு கொடுத்து விட்டு மறைந்து விடுவாள்.

• சக்தி சஸ்த்ரம்: அபரீத ஆற்றல் கொண்ட தெய்வீக ஆயுதம்.
• மந்த்ரதின் பொருள், உச்சரிப்பு:
ஓம் கோghoரரூபீ - பயங்கரரூபமே, ஸ்ரீśrīகௌமாரீ, அவதர அவதர - வருகை தா வருகை தா, சśaக்தி சśaஸ்sத்ரம் தேஹி மே தேஹி - சக்தி சஸ்த்ரம் தா எனக்கு தா, ஸ்sவாஹா
• மேலும் குறிப்புகள்:
படையல் - வில்வ மரத்து இலை, விளாம்பழம், விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
•ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், பாயாசம், பஞ்சாமிர்தம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
• எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி. • மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் உள்ளவர்களே இந்த ஸாதனையை செய்யவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

வஜ்ராஸ்த்ர ஸாதன

வஜ்ராஸ்த்ர ஸாதன

"ஓம் அகோரரூபீ ஸ்ரீஇந்த்ராணீ அவதர அவதர வஜ்ராஸ்த்ரம் தேஹி மே தேஹி ஸ்வாஹா" என்ற மந்த்ரத்தை ஒரு மலைக்கு மேல் இரவு சென்று யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிற்கு 1250 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 80 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 81 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 3000 மந்த்ரம் ஹோமம் செய்ய, ஸாதகர் முன் வஜ்ராஸ்த்ரத்துடன் இந்த்ராணீ தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் வஜ்ராஸ்த்ரத்தை ஸாதகருக்கு கொடுத்து விட்டு மறைந்து விடுவாள்.

• வஜ்ராஸ்த்ரம்: மின்னல் போன்ற ஒளிக் கற்றையால் எதிரியை அழித்தொழிக்கப்படும் தெய்வீக ஆயுதம்.
• மந்த்ரதின் பொருள், உச்சரிப்பு:
ஓம் அகோரரூபீ - சாந்தமானரூபமே, ஸ்ரீśrīஇந்த்dராணீ, அவதர அவதர - வருகை தா வருகை தா, வஜ்ராஸ்sத்ரம் தேஹி மே தேஹி - வஜ்ராஸ்த்ரம் தா எனக்கு தா, ஸ்sவாஹா
• மேலும் குறிப்புகள்:
படையல் - வில்வ மரத்து இலை, விளாம்பழம், விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
• ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், பாயாசம், பஞ்சாமிர்தம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
• எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

வருணாஸ்த்ர ஸாதன

வருணாஸ்த்ர ஸாதன

"ஓம் கோரரூபீ ஸ்ரீவாராஹீ அவதர அவதர வருணாஸ்த்ரம் தேஹி மே தேஹி ஸ்வாஹா" என்ற மந்த்ரத்தை சுடலைக்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து அதற்கு உதார பலி கொடுத்து, நாளொன்றிற்கு 1430 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய, ஸாதகர் முன் வருணாஸ்த்ரத்துடன் வாராஹீ தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் வருணாஸ்த்ரத்தை ஸாதகருக்கு கொடுத்து விட்டு மறைந்து விடுவாள்.

• வருணாஸ்த்ரம்: எதிரியையும் எதிரிநாட்டையும் நீரில் மூழ்கடிக்க செய்யும் தெய்வீக ஆயுதம்.
• மந்த்ரதின் பொருள், உச்சரிப்பு:
ஓம் கோghoரரூபீ - பயங்கரரூபமே, ஸ்ரீśrīவாராஹீ, அவதர அவதர - வருகை தா வருகை தா, வருணாஸ்sத்ரம் தேஹி மே தேஹி - வருணாஸ்த்ரம் தா எனக்கு தா, ஸ்sவாஹா
• மேலும் குறிப்புகள்:
படையல் - வில்வ மரத்து இலை, விளாம்பழம், விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
• ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், பாயாசம், பஞ்சாமிர்தம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
• எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி. • மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் உள்ளவர்களே இந்த ஸாதனையை செய்யவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ஸ்தம்பணாஸ்த்ர ஸாதன

ஸ்தம்பணாஸ்த்ர ஸாதன

"ஓம் கோரரூபீ ஸ்ரீபகலாமுகீ அவதர அவதர ஸ்தம்பணாஸ்த்ரம் தேஹி மே தேஹி ஸ்வாஹா" என்ற மந்த்ரத்தை சுடலைக்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து அதற்கு உதார பலி கொடுத்து, நாள் ஒன்றிற்கு 1430 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய, ஸாதகர் முன் ஸ்தம்பணாஸ்த்ரத்துடன் பகலாமுகீ தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் ஸ்தம்பணாஸ்த்ரத்தை ஸாதகருக்கு கொடுத்து விட்டு மறைந்து விடுவாள்.

• ஸ்தம்பணாஸ்த்ரம்: நகரும் அல்லது நகராத ஏதாவதொன்றை ஸ்தம்பிக்கச் செய்யும் தெய்வீக ஆயுதம்.
• மந்த்ரதின் பொருள், உச்சரிப்பு:
ஓம் கோghoரரூபீ - பயங்கரரூபமே, ஸ்ரீśrīபbaகgaலாமுகீkhī அவதர அவதர - வருகை தா வருகை தா, ஸ்sதம்பbhaணாஸ்த்ரம் தேஹி மே தேஹி - ஸ்தம்பணாஸ்த்ரம் தா எனக்கு தா, ஸ்sவாஹா
• மேலும் குறிப்புகள் :
படையல் - வில்வ மரத்து இலை, விளாம்பழம், விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
• ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், பாயாசம், பஞ்சாமிர்தம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
• எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி. • மனதில் அதிதைரியமும், எதற்கும் பயப்படாத வீர சுபாவம் உள்ளவர்களே இந்த ஸாதனையை செய்யவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கட்காயுத ஸாதன

கட்காயுத ஸாதன

"ஓம் அகோரரூபீ வைஷ்ணவீ அவதர அவதர கட்கம் தேஹி மே தேஹி ஸ்வாஹா" என்ற மந்த்ரத்தை ஒரு சிவன் கோயிலுக்கு அருகாமையில் சென்று யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிற்கு 1430 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய, ஸாதகர் முன் கட்கத்துடன் வைஷ்ணவீ தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் கட்கத்தை ஸாதகருக்கு கொடுத்து விட்டு மறைந்து விடுவாள்.

• கட்காயுதம்: தெய்வீக வாள். இந்த வாளை எதிரியை நினைத்து வீச வாள் பறந்து சென்று எதிரியை கொன்று விட்டு வரும். அல்லது எதிரி ராணுவத்துக்கு முன் வாளை சுழட்ட அவர்களின் தலைகள் தொப்பு தொப்பு என்று கீழே விழும்.
• மந்த்ரதின் பொருள், உச்சரிப்பு:
ஓம் அகோரரூபீ - சாந்தமானரூபமே, வைஷ்ṣணவீ, அவதர அவதர - வருகை தா வருகை தா, கkhaட்ḍகgaம் தேஹி மே தேஹி - கட்கம் தா எனக்கு தா, ஸ்sவாஹா
• மேலும் குறிப்புகள்:
படையல் - வில்வ மரத்து இலை, விளாம்பழம், விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், பாயாசம், பஞ்சாமிர்தம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
• எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

சூலாயுத ஸாதன

சூலாயுத ஸாதன

"ஓம் அகோரரூபீ ஸ்ரீலக்ஷிமீ அவதர அவதர சூலம் தேஹி மே தேஹி ஸ்வாஹா" என்ற மந்த்ரத்தை ஒரு சிவன் கோயிலுக்கு அருகாமையில் இரவு சென்று யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிற்கு 1430 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய, ஸாதகர் முன் சூலாயுதத்துடன் லக்ஷிமீ தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் சூலாயுதத்தை ஸாதகருக்கு கொடுத்து விட்டு மறைந்து விடுவாள்.

• சூலாயுதம்: தெய்வீக ஆயுதம்.
• மந்த்ரதின் பொருள், உச்சரிப்பு:
ஓம் அகோghoரரூபீ - சாந்தமானரூபமே, ஸ்ரீśrīலக்ஷிkṣiமீ, அவதர அவதர - வருகை தா வருகை தா, சூலம் தேஹி மே தேஹி - சூலம் தா எனக்கு தா, ஸ்sவாஹா.
• மேலும் குறிப்புகள்:
படையல் - வில்வ மரத்து இலை, விளாம்பழம், விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
• ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், பாயாசம், பஞ்சாமிர்தம் ஆஹுதியாகப் போடவும், செவ்வரளிப் பூ இதையும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
• எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ரத ஸாதன

ரத ஸாதன

"ஓம் அகோரரூபீ ஸ்ரீப்ரஹ்மாணீ அவதர அவதர ரதம் தேஹி மே தேஹி ஸ்வாஹா" என்ற மந்த்ரத்தை, எகலிங்கமருகிலிருக்கும் தாமரை தடாகத்திற்கு அருகிலிரவு சென்று யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிற்கு 1430 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய, ஸாதகர் முன் ரதத்துடன் ப்ரஹ்மாணீ தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் ரதத்தை ஸாதகருக்கு கொடுத்து விட்டு மறைந்து விடுவாள்.

• ரதம்: தெய்வீக வண்டி(வாகனம்).
• மந்த்ரதின் பொருள், உச்சரிப்பு:
ஓம் அகோghoரரூபீ - சாந்தமானரூபமே, ஸ்ரீśrīப்bரஹ்மாணீ, அவதர அவதர - வருகை தா வருகை தா, ரதthaம் தேஹி மே தேஹி - ரதம் தா எனக்கு தா, ஸ்sவாஹா.