மதுமத்தஸுந்தரீ ஸாதன

மதுமத்தஸுந்தரீ ஸாதன

இரவு ஆற்றங்கரைக்கு சென்று குங்குமத்தால் யந்த்ரம் வரைந்து அதை அதை செவ்வளரி பூக்களால் அலங்கரித்து, அதற்கு உதாரபலி கொடுத்து. அழகான அவள் ரூபம் துணியில் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, 800 மந்த்ரம் ஹோமம் செய்ய மதுமத்தஸுந்தரீ ஸாதகர் முன் தோன்றுவாள். முத்திரை காட்டி சந்தன தண்ணீரால் அர்க்யம் கொடுக்க அவள் " என் அன்பே உனக்கு என்ன செய்ய " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகிய தாயாக இருந்து ராஜ்யம் தா " என்று சொல்ல வேண்டும். உடேன ராஜ்யமும் 1000 பொற்காசுகளும் ஒவ்வொருநாளும் தருவாள். 10000 வருடங்கள் வாழ்ந்து. மறுபிறவியில் பூராஜாவாக பிறப்பான். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள். இப்படி வஜ்ரம் வைத்திருப்பவனை வணங்குவதன் மூலம் நாளுக்குநாள் ஸாதகர் தன் வாழ்க்கையில் சுகபோகத்தை அனுபவித்து, மறுபிறவியில் ராஜகுலத்தில் பிறப்பன். இந்த கலியுலகத்தில் க்ரோதாதிபதிக்கு பயந்து மஹாபூதரஜ்னீகள் ஸித்திகளை தருவர்.

மதுமத்தஸுந்தரீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் மதுமத்தஸுந்தரீ ஹ்ரீம் ஆகச்ச ஆகச்ச ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் மதுமத்தஸுந்தரீ ஹ்ரீம், ஆகச்ச ஆகச்ச - வா வா, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் மதுdhuமத்தஸுsuந்தdaரீ ஹ்ரீம் ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். செவ்வரளிப்பூ, தேன், தயிர் இவைகளையயும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• மதூமத்தஸுந்தரீ என்றால் மதுஅருந்தியஅழகீ என்று பொருள். இவள் ஒரு ஸுந்தரீ. இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.
• பூராஜா - பூமியின்ராஜா.
• மஹாபூதரஜ்னீ - பொதுவாக ஸுந்தரீகளை குறிப்பிடப்படுகிறது.
• வஜ்ரம் வைத்திருப்பவன், க்ரோதாதிபதி - க்ரோதபைரவனை, மஹாக்ரோதராஜாவை குறிக்கும், இருவரும் ஒன்று தான்.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

தவலஸுந்தரீ ஸாதன

தவலஸுந்தரீ ஸாதன

இரவு ஆற்றங்கரைக்கு சென்று குங்குமத்தால் யந்த்ரம் வரைந்து. அதை செவ்வளரி பூக்களால் அலங்கரித்து, அதற்கு உதாரபலி கொடுத்து. அழகான அவள் ரூபம் துணியில் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் ஆகுருவால்தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, 800 மந்த்ரம் ஹோமம் செய்ய தவலஸுந்தரீ ஸாதகர் முன் தோன்றுவாள். முத்திரை காட்டி சந்தன தண்ணீரால் அர்க்யம் கொடுக்க அவள் " என் அன்பே நான் உனக்கு என்ன செய்ய " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகிய தாயாக இரு " என்று சொல்ல வேண்டும். அவள் ஸாதகரக்கும் அவனுடைய 500 பரிவாரத்திற்கும் வஸ்த்ராலங்காரபோஜனம், தனம் ஒவ்வொருநாளும் தருவாள். இப்படி 10000 வருடங்கள் சகலசுகபோகங்களையும் அனுபவித்து தன் வாழ்க்கையை வாழ்வான். அடுத்த பிறவியில் ப்ராமணகுலத்தில் பிறப்பான். இதில் எந்த ஒரு சந்தேகமுமில்லை. அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

தவலஸுந்தரீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் தவலஸுந்தரீ ஹ்ரீம் ஆகச்ச ஆகச்ச ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் தவலஸுந்தரீ ஹ்ரீம் ஆகச்ச ஆகச்ச - வா வா, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் தdhaவலஸுsuந்தdaரீ ஹ்ரீம் ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். செவ்வரளிப்பூ, தேன், தயிர் இவைகளையயும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• தவலஸுந்தரீ என்றால் திகைப்பூட்டும்வெள்ளைநிறஅழகீ என்று பொருள். இவள் ஒரு ஸுந்தரீ. இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.
• வஸ்த்ராலங்காரபோஜனம் - அடை, ஆபரணங்கள், உணவு.
• ஆகுguரு - அகில்.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

பூஷாணஸுந்தரீ ஸாதன

பூஷாணஸுந்தரீ ஸாதன

இரவு ஆறுசங்கமமாகும் கரைக்கு சென்று சிகப்பு சந்தனத்தால் யந்த்ரம் வரைந்து அதை செவ்வளரி பூக்களால் அலங்கரித்து மாம்ஷாஹாரம், அதற்கு உதாரபலி கொடுத்து, அழகான அவள் ரூபம் துணியில் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, 800 மந்த்ரம் ஹோமம் செய்ய பூஷாணஸுந்தரீ தன்னுடைய 500 குடும்ப அங்கத்தவர்களுடன் ஸாதகர் முன் தோன்றுவாள். முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகிய மனைவியாய் இரு " என்று சொல்ல வேண்டும். காதுக்கினிய சலங்கைஒலியுடன் ஸாதகருக்கு அருகில் வருவாள், இருவரும் சத்தமில்லாமல் ஸம்போகங்கொண்டு அவள் ஸாதகருக்கு போஜ்யா ஆவாள். அவள் ஸாதகரை ஸூரியலோகத்திற்கு கூட கூட்டிச் செல்வாள். ராஜ்யம், அசைப்பட்டது எல்லாம் தருவாள். ஸாதகர் 5000 வருடங்கள் இன்பமான வாழ்கயை அனுபவித்து, மறுபிறவியில் ராஜகுலத்தில் பிறப்பான். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

பூஷாணஸுந்தரீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் பூஷாணஸுந்தரீ க்லீம் ஆகச்ச ஆகச்ச ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் பூஷாணஸுந்தரீக்லீம், க்லீம் ஆகச்ச ஆகச்ச - வா வா, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் பூbhūஷாṣāணஸுsuந்தdaரீ க்லீம் ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். செவ்வரளிப்பூ, தேன், தயிர் இவைகளையயும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• பூஷாணஸுந்தரீ என்றால் அலங்கரிக்கப்பட்டஅழகீ என்று பொருள். இவள் ஒரு ஸுந்தரீ. இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ. இவளின் மறுபெயர் பூbhuவன ஸூந்தரீ.
• மாம்ஷாஹாரம் - மாமிசம் வைத்து.
• ஆறுசங்கமம் - இரு ஆறுகள் சந்திக்கும், கலக்குமிடம்.
• போbhoஜ்யா - போகத்தைதரும்பெண்.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

மனோகரீஸுந்தரீ ஸாதன

மனோகரீஸுந்தரீ ஸாதன

இரவு கைவிடப்பட்டகோயிலுக்கு சென்று சிகப்பு சந்தனத்தால் வரைந்து யந்த்ரம் வரைந்து அதை சிகப்பு பூக்களால் அலங்கரித்து அதற்கு உதாரபலி கொடுத்து, அழகான அவள் ரூபம் துணியில் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, 800 மந்த்ரம் ஹோமம் செய்ய மனோகரீஸுந்தரீ ஸாதகர் முன் தோன்றுவாள். முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகிய மனைவியாய் இரு " என்று சொல்ல வேண்டும். அவள் அவனுடன் ஸம்போகங்கொண்டு மனைவியாகி, ராஜ்யம் தருவாள். ஒவ்வொருநாளும் ஸாதகரை அவள் தன் முதுகில் ஏற்றி ஸ்வர்கம் கொண்டு செல்வாள் அங்கே அவனுக்கு ராஜ கன்னிகளை கொடுப்பாள் அதுமட்டுமல்லாது தினம் தினம் 1000 பொற் காசுகள் கொடுப்பாள். அசைபட்டது சகலதும் தருவாள். இப்படி ஸாதகர் சகல சுகபோகங்களையும் அனுபவித்து பூமியில் 5000 வருடங்கள் வாழ்வான். அடுத்த பிறவியில் ராஜகுலத்தில் பிறப்பான். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

மனோகரீஸுந்தரீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் மனோகரீஸுந்தரீ தீஃ ஆகச்ச ஆகச்ச ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் மனோகரீஸுந்தரீ தீஃ, ஆகச்ச ஆகச்ச - வா வா, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் மனோகரீஸுsuந்தdaரீ தீdhīஃ ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். செவ்வரளிப்பூ, தேன், தயிர் இவைகளையயும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• மனோகரீஸுந்தரீ என்றால் மனதைமயக்கும்அழகீ என்று பொருள். இவள் ஒரு ஸுந்தரீ. இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ஸுந்தரீ ஸாதன

ஸுந்தரீ ஸாதன

இரவு ஆற்றங்கரைக்கு சென்று குங்கிலியமும் அஷ்டகந்தமும் கலந்த கலவையல் யந்த்ரம் வரைந்து அதை வெள்ளைபூக்களால் அலங்கரித்து, அழகான அவள் ரூபம் துணியில் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியமும் கற்பூரமும் கலந்து தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, 800 மந்த்ரம் ஹோமம் செய்ய ஸுந்தரீ ஸாதகர் முன் தோன்றுவாள். முத்திரை காட்டி அர்க்யம் சந்தன தண்ணீரில் பூக்களை கலந்து கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகிய சகோதரீயாய் இரு " என்று சொல்ல வேண்டும். அவள் சகோதரீயாகயிருந்து நித்யமிஷ்ட த்ரவ்யம், ரஸரஸாயனம், காம்யம், ஸ்வயம் தருவாள். 1000 யோஜனங்கள் தூரத்திலுள்ள ஸ்த்ரீயை கூட வசியம் செய்து ஸாதகருக்கு தருவாள். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

ஸுந்தரீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஹ்ரீம் ஸுந்தரீ ஹூம் ஹூம் ஆகச்ச ஆகச்ச ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் ஹ்ரீம் ஸுந்தரீ ஹூம் ஹூம், ஆகச்ச ஆகச்ச - வா வா, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் ஹ்ரீம் ஸுsuந்தdaரீ ஹூம் ஹூம் ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். செவ்வரளிப்பூ, தேன், தயிர் இவைகளையயும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• ஸுந்தரீ என்றால் அழகீ என்று பொருள். இவள் ஒரு ஸுந்தரீ. இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.
• நித்யமிஷ்ட த்dரவ்யம், ரஸ, ரஸாயனம், காம்யம், ஸ்வயம் - நித்யம் இஷ்ட த்ரவ்யம், உடனே பொன் செய்ய ரஸம், அமிர்தம், ஆசைப்பட்டது, சக்தி.
• ஒரு யோஜனம் = 12,2954 கி.மீ.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

விமலஸுந்தரீ ஸாதன

விமலஸுந்தரீ ஸாதன

இரவு வஜ்ரம் வைத்திருப்பவனின் கோயிலுக்குச் சென்று வெள்ளை சந்தனத்தால் யந்த்ரம் வரைந்து அதை செவ்வளரி பூக்களால் அலங்கரித்து, அழகான அவள் ரூபம் துணியில் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, 800 மந்த்ரம் ஹோமம் செய்ய விமலஸுந்தரீ ஸாதகர் முன் தோன்றுவாள். அவள் வரும்போது மலர்களால் அவளை சந்தோஷத்துடன் வரவேற்று தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகிய மனைவியாய் இரு " என்று சொல்ல வேண்டும். குசபுல் பாய் விரித்து அவளுடன் ஸம்போகங்கொண்டு திருப்திப்படுத்த அவள் மனைவியாகயிருந்து திவ்யாம்ரஸரஸாயனம், தனம் தந்து ஸாதகரின் சகல எதிரிகளையும் கொல்வாள். அவள் ஸாதகரை தன் முதுகில் ஏற்றி ஸ்வர்கத்திற்குகூட கொண்டுபோய் காட்டுவாள். அவள் ஸாதயரை 10000 வருடங்கள் நன்றாக கவனிப்பாள். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

விமலஸுந்தரீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் விமலஸுந்தரீ ஆஃ ஆகச்ச ஆகச்ச ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் விமலஸுந்தரீ ஆஃ, ஆகச்ச ஆகச்ச - வா வா, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் விமலஸுsuந்தdaரீ ஆஃ ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். செவ்வரளிப்பூ, தேன், தயிர் இவைகளையயும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• விமலஸுந்தரீ என்றால் வெள்ளையானஅழகீ என்று பொருள். இவள் ஒரு ஸுந்தரீ. இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.
• திவ்யாம்ரஸரஸாயனம் - தெய்வீகம், பொன் உடனே செய்ய ரஸம், அமிர்தம்.
• குசபுல் - தர்ப்பை புல்.
• வஜரம் வைத்திருப்பவ - சிவன், பைரவ கோயில்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

விஜயஸுந்தரீ ஸாதன

விஜயஸுந்தரீ ஸாதன

ஆற்றங்கரைக்கு இரவு சென்று சிகப்பு சந்தனத்தால் யந்த்ரம் வரைந்து அதை பூக்களால் அலங்கரித்து, நவதானியங்கள் தயிர் வைத்து யந்த்திரத்திற்கு உதாரபலி கொடுத்து. அழகான அவள் ரூபம் துணியில் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து. 800 மந்த்ரம் ஹோமம் செய்ய விஜயஸுந்தரீ ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் "என் குழந்தையே என்னப்பா உனக்கு வேண்டும் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகிய தாயாக இருந்து, ஆட்சி செய்ய ராஜ்யம் தா " என்று சொல்ல வேண்டும். அவள் ஸாதகரின் தாயாகயிருந்து ஸர்வஆசைகளையும் பூர்த்தி செய்து, அவள் ஸாதகருக்கு ராஜ்யம் மட்டுமல்ல ஒவ்வொருநாளும் வஸ்த்ராலம்காரபோஜனம், திவ்யம் தருவாள். ராஜ்யத்திற்கும் பாதுகாப்பாக இருப்பாள். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

விஜயஸுந்தரீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் விஜயஸுந்தரீ ஹ்ரீம் ஆம் ஆகச்ச ஆகச்ச ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் விஜயஸுந்தரீ ஹ்ரீம் ஆம், ஆகச்ச ஆகச்ச - வா வா, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் விஜயஸுsuந்தdaரீ ஹ்ரீம் ஆம் ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். செவ்வரளிப்பூ, தேன், தயிர் இவைகளையயும் ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• விஜயஸுந்தரீ என்றால் வெற்றியின்அழகீ என்று பொருள். இவள் ஒரு ஸுந்தரீ. இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.
• வஸ்த்ராலம்காரபோஜனம் - ஆடை, ஆபரணங்கள், உணவு.
• திவ்யம் - தெய்வீகம்.