மனோரதா ஸாதன

மனோரதா ஸாதன

அசோகமரத்தடிக்கு இரவு சென்று யந்த்ரம் வரைந்து, சிந்தூரம் கோரோசனக் கலவையால் அவள் அழகான ரூபம் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 800 மந்த்ரம் ஹோமம் செய்ய மனோரதா ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி மனைவியாய் இரு " என்று சொல்ல வேண்டும். அதன் பின் ஸாதகர் அவளுடன் ஸம்போகங்கொள்ள, அவள் ஸாதகரின் மனைவியாகயிருந்து ஸர்வஆசைகளையும் பூர்த்தி செய்து, சகலபொருட்களையும், சகலசுகங்களையும், ஒவ்வொருநாளும் பொற்காசுகள் தருவாள். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

மனோரதா ஆவாகண மந்த்ரம் :
ஓம் மனோரதா ஆகச்ச ஆகச்ச கார்யம் மே ஸாதய ஸமயம் அனுஸ்மர ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் மனோரதா, ஆகச்ச ஆகச்ச - வா வா, கார்யம் - கரியம், மே - எனக்கு, ஸாதய - சாதி, ஸமயம் அனுஸ்மர - சமய உடன்படிக்கையின்படி, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் மனோரதாthā ஆகgaச்cசcha ஆகgaச்cசcha கார்யம் மே ஸsāதdhaய ஸsaமயம் அனுஸ்sமர ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். பாயாசம், பஞ்சாமிர்தம், செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• மனோரதா இதயத்தின் மகிழ்ச்சி என்று பொருள். இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

கனகாவதீ ஸாதன

கனகாவதீ ஸாதன

இரவு அசோகமரத்தடிக்கு சென்று யந்த்ரம் வரைந்து, சிந்தூரம் கோரோசனக் கலவையால் அவள் அழகான ரூபம் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 800 மந்த்ரம் ஹோமம் செய்ய கனகாவதீ ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் "என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி மனைவியாய் இரு " என்று சொல்ல வேண்டும். அதன் பின் ஸாதகர் அவளுடன் ஸம்போகங்கொள்ள, அவள் ஸாதகரின் மனைவியாகயிருந்து ஸர்வஆசைகளையும் பூர்த்தி செய்து, சகலபொருட்களையும், சகலசுகங்களையும், ஒவ்வொருநாளும் பொற்காசுகள் தருவாள். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

கனகாவதீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் கனகாவதீ ஆகச்ச ஆகச்ச கார்யம் மே ஸாதய ஸமயம் அனுஸ்மர ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் கனகாவதீ, ஆகச்ச ஆகச்ச - வா வா, கார்யம் - கரியம், மே - எனக்கு, ஸாதய - சாதி, ஸமயம் அனுஸ்மர - சமய உடன்படிக்கையின்படி, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் கனகாவதீ ஆகgaச்cசcha ஆகgaச்cசcha கார்யம் மே ஸாsāதdhaய ஸsaமயம் அனுஸ்sமர ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். பாயாசம், பஞ்சாமிர்தம், செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• கனகாவதீ என்றால் தங்கம் வைத்திருப்பவள் என்று பொருள். இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

லிங்கீ ஸாதன

லிங்கீ ஸாதன

லிங்கத்ததுக்கு அருகாமையில் இரவு சென்று யந்த்ரம் வரைந்து, குங்குமத்தால் அவள் அழகான ரூபம் வரைந்து. லிங்கத்தின் மேல் இடதுகையை வைத்துக்கொண்டு நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 800 மந்த்ரம் ஹோமம் செய்ய லிங்கீ ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் "என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி வேலைக்காரீயாக இரு " என்று சொல்ல வேண்டும். அவள் வேலைக்காரீயாகயிருந்து சகல வேலைகளையும் செய்வாள். வாசா ஸித்திம் தருவாள். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

லிங்கீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் லிங்கமூர்த்தி லிங்கீ ஆஹ்வய தேஹி மே வாசா ஸித்திம் ஸமயம் அனுஸ்மர ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம், லிங்கமூர்த்தி - லிங்கசிலையே, லிங்கீ, ஆஹ்வய - வா வா, தேஹி - தா, மே - எனக்கு, வாசா ஸித்திம், ஸமயம் அனுஸ்மர - சமய உடன்படிக்கையின்படி, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் லிங்கgaமூர்த்தி லிங்கீgī ஆஹ்வய தேஹி மே வாசாcā ஸிsiத்dhதிdhiம் ஸsaமயம் அனுஸ்sமர ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். பாயாசம், பஞ்சாமிர்தம் செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• லிங்கீ இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.
• குங்குமம் - குங்கும பூவின் பொடியால் யந்திரம் வரைய வேண்டும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ஆலோகினீ ஸாதன

ஆலோகினீ ஸாதன

இரவு அசோகமரத்தடிக்கு சென்று வெள்ளை சந்தனத்தால் யந்த்ரம் வரைந்து, அழகான அவள் ரூபம் குங்குமத்தால் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து. தேன், தயிர் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 800 மந்த்ரம் ஹோமம் செய்ய ஆலோகினீ ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி மனைவியாய் இரு " என்று சொல்ல வேண்டும். போகங்கொண்டு திருப்திப்படுத்த. மனைவியாகயிருந்து அவள் ஸாதகரின் ஸர்வஆசைகளையும் பூர்த்தி செய்து, சகல பொருட்களையும், சகலசுகங்களையும் தருவாள். ஆடைகள், ஆபரணங்கள், திவ்ய ரஸஸித்திம், ரஸாயனம், திவ்ய அஞ்சனமும் தருவாள். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

ஆலோகினீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஆலோகினீ ஆலோகாவதீ ஆகச்ச ஆகச்ச ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் ஆலோகினீ, ஆலோகாவதீ - லோகத்தைவைத்திருப்பவள், ஆகச்ச ஆகச்ச - வா வா, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் ஆலோகினீ ஆலோகாவதீ ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தேன், தயிர், செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• ஆலோகினீ என்றால் வெற்றுலோகத்திற்கு உரியவள் என்று பொருள். இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.
• குங்குமம் - குங்கும பூவின் பொடியால் யந்திரம் வரைய வேண்டும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

நந்தினீ ஸாதன

நந்தினீ ஸாதன

ஏகலிங்கத்ததுக்கு அருகாமையில் இரவு சென்று யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலிய தூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து, ஸக்து, பாயாசம் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 800 மந்த்ரம் ஹோமம் செய்ய நந்தினீ ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " நான் உன்னை வரவேற்கிறேன், எனக்கு வசமாகி தாயாக இரு " என்று சொல்ல வேண்டும். அவள் ஸாதகரின் தாயாகயிருந்து ஸர்வ ஆசைகளையும் பூர்த்தி செய்து, சகலபொருட்களையும் தருவாள்.

நந்தினீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஆயாஹி நந்தினீ கார்யம் மே ஸாதய ஸமயம் அனுஸ்மர ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் ஆயாஹி - வா வா, நந்தினீ, மே - எனக்கு, கார்யம் - கரியம், ஸாதய - சாதி, ஸமயம் அனுஸ்மர - சமய உடன்படிக்கையின்படி ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் ஆயாஹி நந்திdiனீ கார்யம் மே ஸாsāதdhaய ஸsaமயம் அனுஸ்sமர ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். பாயாசம், பஞ்சாமிர்தம், செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• நந்தினீ இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.
• ஏகலிங்கம் - வெட்டவெளியிலுள்ள ஒரு மரத்தின் கீழுள்ள லிங்கம்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ஸூவீரா ஸாதன

ஸூவீரா ஸாதன

இரவு அசோகமரத்தடிக்கு சென்று வெள்ளை சந்தனத்தால் யந்த்ரம் வரைந்து, அழகான அவள் ரூபம் குங்குமத்தால் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து. தேன், தயிர் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 800 மந்த்ரம் ஹோமம் செய்ய ஸூவீரா ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகிய சகோதரீயாய் இரு " என்று சொல்ல வேண்டும். சகோதரீயாகயிருந்து, அவள் ஸாதகருக்கு சகலபொருட்களையும் தந்து, ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள ஸாதகருக்கு விருப்பமான ஸ்திரீயை கூட கொண்டுவந்து கொடுப்பாள். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

ஸூவீரா ஆவாகண மந்த்ரம் :
ஓம் வீரே ஸூவீரே ஆகச்ச ஆகச்ச ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் வீரே ஸூவீரே, ஆகச்ச ஆகச்ச - வா வா, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் வீரே ஸூsuவீரே ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தேன், தயிர், செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• ஸூவீரா என்றால் அதிவீரீ என்று பொருள். இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.
• குங்குமம் - குங்கும பூவின் பொடியால் யந்திரம் வரைய வேண்டும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

நரவீரா ஸாதன

நரவீரா ஸாதன

இரவு அசோகமரத்தடிக்கு சென்று வெள்ளை சந்தனத்தால் யந்த்ரம் வரைந்து, அழகான அவள் ரூபம் குங்குமத்தால் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து. தேன், தயிர் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 800 மந்த்ரம் ஹோமம் செய்ய நரவீரா ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகிய சகோதரீயாய் இரு " என்று சொல்ல வேண்டும். சகோதரீயாகயிருந்து, அவள் ஸாதகருக்கு சகலபொருட்களையும் தந்து, ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள, ஸாதகருக்கு விருப்பமான ஸ்திரீயை கூட கொண்டுவந்து கொடுப்பாள். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

நரவீரா ஆவாகண மந்த்ரம் :
ஓம் நரவீரே ஆகச்ச ஆகச்ச ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் நரவீரே, ஆகச்ச ஆகச்ச - வா வா, ஸ்வாஹா.
உச்சரிப்பு :
ஓம் நரவீரே ஆகgaச்cசcha ஆகgaச்cசcha ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தேன், தயிர், செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• நரவீரா என்றால் நர - மனித வீரா - வீரீ என்று பொருள். இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.