ப்ராண ரோதன மந்த்ரம்
" ஓம் நமோ உட்டாமரேச்வராய அமுகம் ப்ராண ரோதய ரோதய ஹூம் பட் ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். அமுகம் என்ற இடத்தில் எவருடைய சுவாசத்தை நிறுத்த வேண்டுமோ அவரின் பெயரை வைத்து ஜபம் செய்ய, அந்த நபரின் சுவாசம் நின்று, உயிரிழந்து போவார்.
• இப்படியான கெட்ட, பாவப்பட்ட வேலைகளை செய்பபவர்கள் இதற்கான கர்மத்தை தங்களுக்கு மட்டுமல்ல சந்ததிக்கே சம்பாதிக்க நேரிடும்.
• ரோதன கர்மம் மூலம் எப்படி மரண கர்மம் ஆடுவது என்று சொல்லியிருக்கிறேன்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - வர்சகாலம் (ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை).திதி - பிரதமை வளர்பிறை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), ) அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி). கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• உச்சரிப்பு பொருள் : ஓம் நமோ உட்ḍடாḍāமரேச்śவராய அமுகம், ப்ராண ரோதdaய ரோதdaய - சுவாசத்தை நிறுத்து நிறுத்து, ஹூம் பphaட் ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• ரோதன கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
NJ casinos will soon be regulated by the State of New Jersey
பதிலளிநீக்குThe State of New Jersey is expected to launch 익산 출장샵 its own online gambling platform after a formal 목포 출장샵 licensing agreement 전주 출장안마 with the state's Jun 25, 삼척 출장안마 2021 제천 출장샵