கை கால் விலங்குகளை வெடித்து சிதற வைக்கும் மந்த்ரம்
" ஓம் நமோ உட்டாமரேச்வராய நிகட ஸ்போடய ஸ்போடய ஹூம் பட் ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் ஜபம் செய்து பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். அதன் பின்னர் சிறைக்கு அருகாமையில் சென்று பழம், ஊதுபத்தியை வைத்து; நந்தியாவட்டை தண்டையோ அல்லது வேரையோ வாய்க்குள் அதக்கி வைத்து, மென்று கொண்டு, ஜபம் செய்ய; கை கால் விலங்குகள், சங்கிலிக் கட்டு, பூட்டு வெடித்துச் சிதறும்.
• நிகட என்ற சொல்லை நீக்கிவிட்டு கghaட (பானை) என்ற சொல்லை வைத்து, பானையை உற்று நோக்கியவாறு ஜபிக்க பானை வெடித்துச் சிதறும். அதே போல் பbhaவன (கட்டிடம்) என்ற சொல்லை வைத்து, கட்டிடத்தை உற்று நோக்கியவாறு ஜபிக்க கட்டிடம் நொருங்கி விழும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவகாலம் - சரதகாலம் (புரட்டாசி 15லிருந்து, ஐப்பசி கார்த்திகை 15வரை). திதி - அஷ்டமி தேய்பிறை (8வது திதி) அல்லது சதுர்த்தசி தேய்பிறை (14வது திதி) கிழமை - செவ்வாய்.
• ஸமக்ரி - சின்னதாக உருட்டிய வேப்பம் பிசின், சின்ன துண்டாக வெட்டிய காகத்தின், ஆந்தையின் இறக்கைகள். காகத்தின் ரத்தத்தை அரை தேக்கரண்டி பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம் நமோ உட்ḍடாḍāமரேச்śவராய, நிகgaடḍa ஸ்sபோphoடய ஸ்sபோphoடய - கை கால் விலங்குகள், சங்கிலிக் கட்டு, பூட்டு திடீரென வெடித்து சிதறு, ஹூம் பphaட் ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• ஸ்போடன கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2021 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக