பந்தன மந்த்ரம்
" ஓம் குலதாரீ ஸர்வதுஷ்டம் ஸம்பந்தய ஸம்பந்தய ஹூம் பட் ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். கெட்ட சக்திகள் அண்டாது. இந்த மந்த்ரத்தில் ஸித்தி பெற்றவரை பில்லி சூனியம் ஏவல் எதுவும் அண்டாது.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி). கிழமை - திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள மஞ்சள் நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம், குலதாdhāரீ - குலத்தை பராமரிப்பவள் (காப்பவள்), ஸsaர்வதுஷ்ṣடம் ஸsaம்பbaந்தdhaய ஸsaம்பbaந்தdhaய ஹூம் பphaட், ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

• ஸர்வதுஷ்டம் என்ற சொல்லை எடுத்து விட்டு அந்த இடத்தில் மக்ஷிக என்று ஜபம் செய்ய ஈ பந்தனமாகும். ஜன்தும் என்று ஜபம் செய்ய ஜந்துகள் பந்தனமாகும். ஸாரமேயம் முக என்று ஜபம் செய்ய நாய் பந்தனமாகும். ஸர்ப என்று ஜபம் செய்ய பாம்பு பந்தனமாகும். மேலும் விபரங்களுக்கு பந்தன கர்மாவை பார்க்கவும்.
• பந்தன கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக