மாலை சுத்தி மந்த்ரம்

மாலை சுத்தி மந்த்ரம்

ஸாதகர் ஜப மாலை உபயோகிப்பவராயிருந்தால் ஒவ்வொரு கர்மத்திற்கும் அதற்குரிய ஜப மாலை உபயோகிக்க வேண்டும். ஜப மாலை உபயோகிப்பது கண்டிப்பானது அல்ல. ஜப மலை உபயோகிக்கும் விதிகள். மாலையில் 18, 27, 36, 54 அல்லது 108 மணிகளிருக்கலாம். வலது கையால் மட்டுமே மாலையை உபயோகிக்க வேண்டும். ஜபம் செய்யும் போது வலதுகை பெருவிரல், நடுவிரலை மட்டும் பயன்படுத்த வேண்டும். ஆள்காட்டிவிரலும் சின்னவிரலும் மணிகளை தொடக் கூடாது. மாலையில் நடுவில் தொங்கிக் கொண்டிருக்கும் மணி ஸுமேரு என்று அழைக்கப்படும். ஸுமேரு மற்ற மணிகளைவிட கெஞ்சம் பெரிதாகயிருக்கும். ஜபம் செய்யும் போது ஒரு சுற்று எந்த மணியில் முடிகிறதோ (மாலையை திருப்பி ) அந்த மணியிலிருந்து அடுத்த சுற்று ஆரம்பமாக வேண்டும்.

மாலை சுத்தி மந்த்ரங்கள்
1. முண்ட அல்லது பல் மாலை " ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஹ்ராம் ஸௌஃ தந்தமாலே முண்டமாலே ப்ரீம் ஸ்த்ரீம் ஹ்ஸௌஃ ஸ்வாஹா ".
2. ருத்ராக்ஷ மாலை " ஓம் ஆஃ ஸ்ரீம் ஹ்ரீம் ரூம் ருத்ராக்ஷமாலினீ சுத்த பாவ ஸ்வாஹா".
3. சங்கு மாலை " ஓம் ஸ்ரீம் ஸ்ரீம் ஓம் சங்கினீ ஓம் ஸ்ரீம் ஓம்"
4. ரசமணி மாலை " ஓம் ஆஃ ஹ்ரீம் க்ஷீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ரசமணிமாலே ஜஃ ஸ்வாஹா".
5. ரோத்ர மாலை (தாமரை தண்டு) " ஓம் ஸ்த்ரீம் ரௌத்ரே ரோத்ரமாலினீ ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்வாஹா.
6. ஸுவர்ண மாலை " ஓம் ஸ்ரீம் த்ரீம் ஐம் க்லீம் ஸௌஃ ஸுவர்ணமாலே ஸ்sவாஹா".
7. முத்து மாலை " ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஓம் முக்தமாலினீ ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்வாஹா".
8. மாணிக்கம் " ஓம் த்ரோம் தூம் மணிமாலே மனோகரே ஸ்வாஹா.
9. பளிங்கு மாலை " ஓம் ஆஃ ஹ்ராம் ஹ்ராம் அர்கமால ஹ்ரம் ஸ்வாஹா"
10. துளசி மாலை " ஓம் ஸ்ரீம் ஓம் ஸ்த்ரீம் துளசி வைஷ்ணவீ வௌசட் ஸ்வாஹா".

மேலே சொல்லப்பட்ட மாலை சுத்தி மந்த்ரத்தை ஏழு தடவை சொல்லி சுத்தி செய்த பின்னர் கீழேயுள்ள மந்த்ரத்தை ஒரு தடவை சொல்ல வேண்டும்.
" ஓம் மாலே மாலே மஹாமாலே ஸர்வஸத்த்வ ஸர்வரூபிணீ சதுரவர்கஸ்த்வய ந்யஸ்தஸ்தஸ்மனனே ஸித்தித பாவ ஸ்வாஹா".

• முண்ட அல்லது பல் மாலை - குறிப்பாக கோரதெய்வங்களை ஆவாஹணம் செய்ய உகந்தது. மஹாபய என்ற யக்ஷிணீயை ஆவாஹணம் செய்யும் ஸாதயில் கண்டிப்பாக முண்ட மாலை உபயோகிக்க வேண்டும். முண்ட மாலை - மனித எழும்புக் கூட்டிலிருந்து சிறுமணிகள் போல் செய்யப்பட்ட மாலை. சிலவேளை குரங்கு எழும்புக் கூட்டிலிருந்தும் செய்யப்படுவதுண்டு.
• ருத்ராக்ஷ மாலை - சிவ, சக்தி வழிபாடு. சகல கர்மங்களுக்கும் உகந்தது.
• சங்கு மாலை - சக்தி வழிபாடு.
• ரசமணி மாலை - சிவ, சக்தி வழிபாடு. சகல கர்மங்களுக்கும் உகந்தது.
• ரோத்ர மாலை (தாமரை தண்டு) - கேடு விளைவிக்கும் கர்மங்களுக்கு உகந்தது.
• தாமரை விதை மாலை - மரணம், கேடு விளைவிக்கும் கர்மங்களுக்கு உகந்தது.
• ஸுவர்ண மாலை - ஸ்தம்பனம், ரோதனம், பந்தனம், கீலனம்.
• முத்து மாலை - சாந்தி கர்மத்திற்கு உகந்தது.
• மாணிக்கம் - வசியம், மோஹனம், ஆகர்ஷணம், த்ரவணம், ப்ரலோபனம், க்ஷோம்பனம்.
• பளிங்கு மாலை - புஷ்டி.
• துளசி மாலை - விஷ்ணு வழிபாடுக்கு உகந்தது.
• உச்சரிப்பு - முண்ட அல்லது பல் மாலை " ஓம் ஹ்ரீம் ஸ்ரீśrīம் க்லீம் ஹ்ராம் ஸௌsauஃ தdaந்தமாலே முண்டḍaமாலே ப்ரீம் ஸ்த்ரீம் ஹ்ஸௌsauஃ ஸ்sவாஹா ". ருத்ராக்ஷ மாலை " ஓம் ஆஃ ஸ்ரீśrīம் ஹ்ரீம் ரூம் ருத்dராக்ஷkṣaமாலினீ சுśuத்த பாbhaவ ஸ்sவாஹா". சங்கு மாலை " ஓம் ஸ்ரீśrīம் ஸ்ரீśrīம் ஓம் சśaங்கிkhiனீ ஓம் ஸ்ரீśrīம் ஓம் ". ரசமணி மாலை " ஓம் ஆஃ ஹ்ரீம் க்ஷீkṣīம் ஸ்ரீśrīம் ஸ்ரீśrīம் ஸ்ரீśrīம் ரசமணிமாலே ஜஃ ஸ்வாஹா". ரோத்ர மாலை (தாமரை தண்டு) " ஓம் ஸ்sத்ரீம் ரௌத்ரே ரோத்ரமாலினீ ஸ்ரீśrīம் ஸ்ரீśrīம் ஸ்sவாஹா. ஸுவர்ண மாலை " ஓம் ஸ்ரீśrīம் த்ரீம் ஐம் க்லீம் ஸௌsauஃ ஸுsuவர்ணமாலே ஸ்sவாஹா". முத்து மாலை " ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஓம் முக்தமாலினீ ஸ்ரீśrīம் ஸ்ரீśrīம் ஸ்sவாஹா". மாணிக்கம் " ஓம் த்ரோம் தூdūம் மணிமாலே மனோகரே ஸ்sவாஹா. பளிங்கு மாலை " ஓம் ஆஃ ஹ்ராம் ஹ்ராம் அர்கமால ஹ்ரம் ஸ்sவாஹா". துளசி மாலை " ஓம் ஸ்ரீம் ஓம் ஸ்sத்ரீம் துளசி வைஷ்ṣணவீ வௌசśaட்ḍ ஸ்sவாஹா". " ஓம் மாலே மாலே மஹாமாலே ஸsர்வஸsத்த்வ ஸsaர்வரூபிணீ சchaதுரவர்கgaஸ்sத்வய ந்யஸ்sதஸ்sதஸ்sமனனே ஸிsiத்dhதிdhiத பாbhaவ ஸ்sவாஹா".

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

விக்ன பந்தன மந்த்ரம்

விக்ன பந்தன மந்த்ரம்
 
" ஓம் வஜ்ரகீலய கீலய ஸர்வவிக்னம் பந்தய பந்தய பட் வஜ்ரதர ஆஜ்ஞாபயதி ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். இந்த மந்த்ரத்தில் ஸித்தி பெற்றவருக்கு ஏற்கனவே இருக்கும் தடைகள் யாவும் விலகிப் போகும் எதிர்காலத்தில் எந்த தடையும் வராது.
 
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை. திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), ) அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி). கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள மஞ்சள் நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம் வஜ்ரகீலய, கீலய -ஆணி அடித்தாற் போல், ஸsaர்வவிக்ghனம் - ஸர்வதடைகளையும், பbaந்தdhaய பbaந்தdhaய பphaட், வஜ்ரதdhaர ஆஜ்ஞாபயதி - வஜ்ரம் வைத்திருப்வனின் கட்டளை, ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• பந்தன கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

தீவரா ஸாதன

தீவரா ஸாதன
 
இரவு ஒரு மலைக்கு மேல் சென்று யந்த்ரம் வரைந்து. அழகான அவள் ரூபம் கோரோசனமும் சிகப்பு நாகமும் கலந்த கலவையால் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1250 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 80 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 81 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து. தேன், தயிர் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 10000 மந்த்ரம் ஹோமம் செய்ய தீவரா ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகிய தாயாக இரு " என்று சொல்ல வேண்டும். ஸாதகருக்கு தாயாகயிருந்து ஸர்வ ஆசைகளையும் பூர்த்தி செய்து, ரஸாயனம், ஞானம், தீர்கஆயுஸும் தருவாள். ஸாதகருக்கு அடுத்த கணமே மூன்று உலகத்திலுள்ள சகல சாஸ்த்திரங்களும், தொழில்நுட்கங்களும் தெரிய வரும்.
 
தீவரா ஆவாகண மந்த்ரம் :
ஓம் பண்டிததா தீவரா ஏஹி ஆகச்ச ஸ்வாஹா
 
மந்த்ரதின் பொருள் :
ஓம், பண்டிததா - அறிவே, தீவரா, ஏஹி ஆகச்ச - வா வா, ஸ்வாஹா.
 
உச்சரிப்பு :
ஓம் பண்டிḍiததா தீdhīவரா ஏஹி ஆகgaச்cசcha  ஸ்sவாஹா.
 
மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தேன், தயிர், செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
 
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
 
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• தீவரா என்றால் மிகவும் புத்திசாலியான பெண் என்று பொருள். இவள் வித்யாதார குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு வித்யாதாரீ. வித்யாதாரீ என்பதின் மறுபெயர் வித்யாராஜ்ஞீ. வித்யாதார குலத்தில் பிறந்தவர்கள் சகல அறிவும் தெரிந்தவர்கள்.
• ரஸாயனம் - நீண்டகாலம் வாழ்வதற்கான அமிர்தம்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

ப்ரஜ்ஞா ஸாதன

ப்ரஜ்ஞா ஸாதன
 
இரவு ஒரு மலைக்கு மேல் சென்று யந்த்ரம் வரைந்து. அழகான அவள் ரூபம் கோரோசனமும் சிகப்பு நாகமும் கலந்த கலவையால் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1250 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 80 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 81 வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து. தேன், தயிர் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 10000 மந்த்ரம் ஹோமம் செய்ய ப்ரஜ்ஞா ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகிய தாயாக இரு " என்று சொல்ல வேண்டும். ஸாதகருக்கு தாயாகயிருந்து ஸர்வ ஆசைகளையும் பூர்த்தி செய்து, ரஸாயனம், ஞானம், தீர்கஆயுஸும் தருவாள். ஸாதகரின் மதிக்கு மூன்று உலகத்திலுள்ள சகல சாஸ்த்திரங்களும், தொழில்நுட்கங்களும் தெரிய வரும்.
 
ப்ரஜ்ஞா ஆவாகண மந்த்ரம் :
ஓம் ப்ரதீ ப்ரஜ்ஞா ஏஹி ஆகச்ச ஸ்வாஹா
 
மந்த்ரதின் பொருள் :
ஓம், ப்ரதீ -அறிவுத்திறனே, ப்ரஜ்ஞா, ஏஹி ஆகச்ச - வா வா, ஸ்வாஹா.
 
உச்சரிப்பு :
ஓம் ப்ரதீdhī ப்ரஜ்ஞா ஏஹி ஆகgaச்cசcha ஸ்sவாஹா.
 
மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தேன், தயிர், செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.
 
ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.
 
• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• ப்ரஜ்ஞா என்றால் அதி ஆழ்நிலை ஞானமுடையவள் என்று பொருள். இவள் வித்யாதார குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு வித்யாதாரீ. வித்யாதாரீ என்பதின் மறுபெயர் வித்யராஜ்ஞீ. வித்யாதார குலலத்தில் பிறந்தவர்கள் சகல அதி அறிவும் தெரிந்தவர்கள்.
• ரஸாயனம் - நீண்டகாலம் வாழ்வதற்கான அமிர்தம்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

பக பந்தன மந்த்ரம்

பக பந்தன மந்த்ரம்

" ஒம் நமோ உட்டாமரேச்வராய அமுகம் பக பந்தனம் குரு குரு ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தில் அமுகம் என்ற சொல்லை நீக்கி விட்டு எந்த பெண்ணின் பகவை பந்தனம் செய்ய வேண்டுமோ அந்த பெண்ணின் பெயரை வைத்து பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். அந்த பெண்ணிற்கு ஆண்களுடன் புணர்ச்சி இன்பங்கொள்ள ஆசையாயிருக்கும் ஆனால் அந்த பெண்ணின் யோனியை எந்தொரு ஆண்மகனாலும் புணர முடியாமல் போகும்.

• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), ) அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி). கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள மஞ்சள் நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம், நமோ உட்ḍடாḍāமரேச்śவராய அமுகம், பbhaகga - யோனி, பbaந்தdhaனம், குரு குரு - செய் செய், ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• பக பந்தன செய்வது பாவமான செயல்.
• பந்தன கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

பந்தன மந்த்ரம்

பந்தன மந்த்ரம்
 
" ஓம் குலதாரீ ஸர்வதுஷ்டம் ஸம்பந்தய ஸம்பந்தய ஹூம் பட் ஸ்வாஹா ". இந்த மந்த்ரத்தை பத்தாயிரம் ஜபம் செய்து ஆயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். கெட்ட சக்திகள் அண்டாது. இந்த மந்த்ரத்தில் ஸித்தி பெற்றவரை பில்லி சூனியம் ஏவல் எதுவும் அண்டாது.
 
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - ஆடி 15ம் திகதியிலிருந்து, ஆவணி, புரட்டாதி 15ம் திகதி வரை.
திதி - பிரதமை வளர்பிறை (1வது திதி), சதுர்த்தி வளர்பிறை (4வது திதி), அல்லது சதுர்த்தசி வளர்பிறை (14வது திதி). கிழமை - திங்கள், புதன், வியாழன் அல்லது வெள்ளி  (சிறந்தது).
• ஸமக்ரி - குங்கிலியம், 500 கிராம் 108 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடியை உடயோகிக்கவும். பல விதமான வாசனை உள்ள மஞ்சள் நிற பூக்களை பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• உச்சரிப்பு பொருள் : ஓம், குலதாdhāரீ - குலத்தை பராமரிப்பவள் (காப்பவள்), ஸsaர்வதுஷ்ṣடம் ஸsaம்பbaந்தdhaய ஸsaம்பbaந்தdhaய ஹூம் பphaட், ஸ்sவாஹா.
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• ஸர்வதுஷ்டம் என்ற சொல்லை எடுத்து விட்டு அந்த இடத்தில் மக்ஷிக என்று ஜபம் செய்ய ஈ பந்தனமாகும். ஜன்தும் என்று ஜபம் செய்ய ஜந்துகள் பந்தனமாகும். ஸாரமேயம் முக என்று ஜபம் செய்ய நாய் பந்தனமாகும். ஸர்ப என்று ஜபம் செய்ய பாம்பு பந்தனமாகும். மேலும் விபரங்களுக்கு பந்தன கர்மாவை பார்க்கவும்.
• பந்தன கர்மம் பற்றிய விபரத்தை பார்க்க இங்கே தட்டவும்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2020 devaloka-rahasyam.blogspot ® All Rights Reserved.