பஞ்சமுககாட்டேரீ ஸாதன

பஞ்சமுககாட்டேரீ ஸாதன

" ஓம் ஹ்ரீம் பஞ்சமுககாட்டேரீ வா வா எனக்கு வசமாகி என் வாக்குக்கு கட்டுப்படு கட்டுப்படு ஸ்வாஹா" இரவு சுடுகாட்டுக்கு போய் யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிக்கு 1145 தடவை மந்த்ரத்தை குங்கிலியதூபம் போட்டபடி ஏழுநாட்கள் ஜபம் செய்து 8 ஆம் நாள் மீன், மாமிசம் படைத்து, உதாரபலி கொடுத்து 800 மந்த்ரம் ஹோமம் செய்ய, பஞ்சமுககாட்டேரீ ஸாதகர் முன் தோன்றுவாள், உடனே தூபதீபம் அவளுக்கு காட்டி, முத்திரை காாட்டி அர்க்யம் கொடுக்க அவள் திருப்தி அடைந்து விடுவாள். அதன் பிறகு அவள் என்ன வேண்டும் என்று கேட்பாள் அதற்கு ஸாதகர்  '' நீ எனக்கு வசமாகி வேலைக்காரீயாக இரு '' என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து பஞ்சமுககாட்டேரீ ஸாதகர் இடும் கட்டளைப்படி செய்வாள். எதிரிகளுக்கு கேடு விளைவிக்க, அவர்களின் வீட்டை எரிக்க, துன்புறுத்த துணை நிற்பாள்.

மேலும் குறிப்புகள்  :
படையல் - பொரித்த மீன், மீன், மாமிசம், அவல், பொறி, வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும். மாமிசம் சின்ன துண்டுகளாக வெட்டி, த்ரீமதுரம் (தேன், கற்கண்டு, பனங்கட்டி) கலந்து, இதையும்  ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும் (இதனால் தேவலோகம் சும்மா அதிரும் அவன் தயங்காமல் உடனே வருவான்).
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன்,வெள்ளி.

• பஞ்சமுககாட்டேரீ இவள் அஸுர குலத்தை சேர்ந்தவள்.
• காட்டேரீயில் பல வகையுண்டு காட்டேரீ, இரத்த காட்டேரீ.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.
  
ஞமளீ ஸாதன

ஞமளீ ஸாதன

இரவு ஓரு மலைக்கு மேல் போய் குகை போல் உள்ள இடத்தை தேர்வு செய்து  யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிக்கு 1145 தடவை மந்த்ரத்தை குங்கிலியதூபம் போட்டபடி ஏழுநாட்கள் ஜபம் செய்ய வேண்டும், 8ஆம் நாள் மீன், மாமிசம் படைத்து, உதாரபலி கொடுத்து 800 மந்த்ரம் ஹோமம் செய்ய, ஞமளீ ஸாதகர் முன் தோன்றுவாள். உடனே தூபதீபம் அவளுக்கு காட்டி, முத்திரை காாட்டி அர்க்யம் கொடுக்க அவன் திருப்தி அடைந்து விடுவாள். அதன் பிறகு அவள் என்ன வேண்டும் என்று கேட்பாள் அதற்கு ஸாதகர்  '' நீ எனக்கு வசமாகி வேலைக்காரீயாக இரு '' என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து ஸாதகரின் விசுவாசமான அடிமையாகி ஸாதகர் சொல்லும் எல்லா வேலைகளையும் செய்வாள். ஸாதகரின் கட்டளைப்படி, இவள் எதிரி நாட்டு ராணுவத்தையும், ராணுவ தளபாடங்களை சின்னா பின்னமாக்கி ஓட ஓட விரட்டி வைப்பாள். எதிரி நாட்டு ராணுவத்தை சூனியப் பலாயம் செய்வாள்.

ஞமளீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஞமளீ சத்ருஸைன்யவிநாசினீ ஆகச்ச ஆகச்ச மம கார்யம் ஸாதய க்ரோதராஜா ஆஞாபயதி ஹூம் பட் ஸ்வாஹா

உச்சரிப்பு மந்த்ரம் :
ஓம் ஞமளீ சத்ருஸைsaiன்யவிநாசிśiனீ ஆகgaச்cசcha ஆகgaச்cசcha மம கார்யம் ஸsāதdhaய க்ரோதdhaராஜா ஆஞாபயதி ஹூம் பphaட் ஸ்sவாஹா.

மந்த்ரதின் பொருள் :
ஓம் ஞமளீ, சத்ருஸைன்யவிநாசினீ - எதிரி ராணுவத்தை நாசம்செய்பவளே ஆகச்ச ஆகச்ச - வா வா, மம - எனக்கு, கார்யம் ஸாதய - காரியம் ஸாதிப்பாய், க்ரோதராஜாவின் கட்டளை ஹூம் பட் ஸ்வாஹா.

மேலும் குறிப்புகள்  :
படையல் - பொரித்த மீன், மீன், மாமிசம், அவல், பொறி, வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும். மாமிசம் சின்ன துண்டுகளாக வெட்டி, த்ரீமதுரம் (தேன், கற்கண்டு, பனங்கட்டி) கலந்து, இதையும்  ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும் (இதனால் தேவலோகம் சும்மா அதிரும் அவன் தயங்காமல் உடனே வருவான்).
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• சில வேளை தவறாக குட்டிவேதாளம் என்று அழைப்பதுண்டு.
• ஞமளீ இவள் அஸுர குலத்தை சேர்ந்தவள்.

• பலாயம் - உயிருக்கு பயந்து, ஆபத்தை எதிர்கொண்டு தப்பியோடுதல்.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். பௌர்ணமி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2020 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

வேதாள ஸாதன

வேதாள ஸாதன
வேதாளத்தின் தோற்றம் உயரமானவன், இருகைகள், ஒரு கையில் பொல்லாங்கட்டை வைத்திருப்பான். நெற்றியில் மூன்று ஆழமான சுருக்கங்கள். நீண்ட கோரைப்பற்கள், முன்னுள் பற்கள் வழமையான இடத்திலிருந்து 45 பாகை முன்னேக்கி இருக்கும். நீண்ட கூரிய நகங்கள், நீண்ட லிங்கம். லிங்கத்தின் நீளத்துக்கு சமனாக தொங்குகின்ற விதைப்பை. சுடலைக்கு இரவு போய் யந்த்ரம் வரைந்து, நாள் ஒன்றிக்கு 1145 தடவை மந்த்ரத்தை குங்கிலியதூபம் போட்டபடி ஏழுநாட்கள் ஜபம் செய்ய வேண்டும், 8ஆம் நாள் மீன், மாமிசம் படைத்து, உதாரபலி கொடுத்து 800 மந்த்ரம் ஹோமம் செய்ய, வேதாளம் ஸாதகர் முன் தோன்றுவான உடனே தூபதீபம் அவனுக்கு காட்டி, முத்திரை காட்டி அர்கிக்யம் கொடுக்க அவன் திருப்தி அடைந்து விடுவான். அதன் பிறகு அவன் என்ன வேண்டும் என்று கேட்பான் அதற்கு ஸாதகர்  '' நீ எனக்கு வசமாகி வேலைக்காரனாக இரு '' என்று சொல்ல வேண்டும். அன்றிலிருந்து ஸாதகருக்கு அடிமையாகி ஸாதகர் சொல்லும் எல்லா வேலைகளையும் செய்வான். பணம், பொருள், உணவு, கேட்கும் சகல பொருட்களையும் கொண்டு வந்து தருவான். பந்தயத்தில், சூதாட்டத்தில் வெற்றியை ஈட்டித் தருவான். வர்த்தகம் அபார விருத்தியாகும். எதிரிகளுக்கு தொந்தரவு கொடுக்கச் சொன்னால் எதிரியின் வீட்டுக்கு மலம், குப்பை, கல்,புழு, பூச்சி என்பவற்றை ஒரு கணம் விடாது எறிந்து தொந்தரவு கொடுப்பான். ஸாதகர் எங்கு போக வேண்டுமோ அங்கு ஸாதகரை தன் முதுகிலேற்றி கொண்டு போய் விடுவான். ஆபத்துதருணம்,  யுத்ததருணங்களில் இருந்து காப்பாற்றுவான். புதையலிருக்குமிடம் சொல்லுவான். ஸாதகர் முக்காலம் கூறலாம், ஸாதகர் வல்லவனுக்கும் வல்லவனாக மாறி விடுவான். ஆயிரம் மையில்கலுக்கு அப்பால், விருப்பப்பட்ட ஸ்த்ரீகள் இருந்தால் கூட, ஸாதகருக்கு விருப்பமான ஸ்த்ரீகளை ஸாதகருடன் போகங்கொள்ள கொண்டு வந்து கொடுப்பான். வேதாளம் வசியமாகிய ஸாதகருக்கு இவ்வுலகில் ஆகாத காரியம் என்ரெண்டு யுண்டோ.

வேதாள ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஆயாஹி வேதாளனே ஸம்ஆகர்ஷய ஸம்ஆகர்ஷய ஆகச்ச ஆகச்ச மம கார்யம் ஸாதய ஹூம் பட் ஸ்வாஹா

உச்சரிப்பு மந்த்ரம் :
ஓம் ஆயாஹி வேதாளனே ஸம்ஆகர்ஷய ஸம்ஆகர்ஷய ஆகgaச்cசcha ஆகgaச்cசcha மம கார்யம் ஸsāதdhaய ஹூம் பphaட் ஸ்sவாஹா.

மந்த்ரதின் பொருள் :
அழைப்பு, வேதாளனே, அதிஆகர்ஷணமாகு அதிஆகர்ஷணமாகு ஆகச்ச ஆகச்ச - வா வா, மம - எனக்கு, கார்யம் ஸாதய - காரியம் ஸாதிப்பாய், ஹூம் பட்ஸ்வாஹா.

மேலும் குறிப்புகள்  :
படையல் - பொரித்த மீன், மீன், மாமிசம், அவல், பொறி, வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தயிர், செவ்வரளி பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும். மாமிசம் சின்ன துண்டுகளாக வெட்டி, த்ரீமதுரம் (தேன், கற்கண்டு, பனங்கட்டி) கலந்து, இதையும்  ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும் (இதனால் தேவலோகம் சும்மா அதிரும் அவன் தயங்காமல் உடனே வருவான்).
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - ஞாயிறு, செவ்வாய், சனி.

• பூதம் இறந்தால் அது வேதாளமாகிறது. வேதாளத்தின் பெண் வேதாளமுகீ அல்லது வேதாளீ என்று அழைக்கப்படுவாள். சில முக்கிய பூஜைகளி்ன் போது வேதாளம் வணங்கப்படுகிறான். இவனின் உருவத்தை கோயில் சிற்பகலைகளிலும் காணலாம்.
• தந்த்ர சாஸ்த்ரத்தில் வேதாள ஸாதனை ஒரு முக்கியமான ஸாதனையாக கருதப்படுகாகிறது. சித்தர்களுக்கு பின் எட்டாம் - ஒன்பதாம் நூற்றாண்டில், சித்தர்களின் சீடர்களால் தொடங்கியது தான் "நாத் " என்ற தந்த்ர ஆன்மிக பள்ளிக்கூடம். அப் பள்ளியின் குருகள் கோரக்நாத், மச்சிந்தரநாத் வேறு பலர் வேதாளத்தை வசியம் செய்து வைதத்திருந்தார்கள், தமிழ்நாட்டிலும் பலர் வேதாளத்தை விசுவாசமுள்ள வேலைக்காரனாக வைத்திருந்தார்கள். 
• " நாத் " சிவபொருமானி்ன் ஒரு பெயர்.
• வேதாளம் எங்கிருந்து பணம், பொருட்களை எடுத்து வாரான்? மற்றவர்களிடமிருந்து தான், இப்படி எடுத்து வரும் பணத்தில் ஐரோப்பா, அமெரிக்க நிறுவனங்களில் மிகப் பெரிய பங்குகளை வாங்கி பங்குதராகிக் கொள்ளுங்கள். பின்பு நீங்கள் உலகில் பெரிய முதலீட்டுகாராகிவிடலாம், இதனால் உலக அரசியலிலும் புகுந்து விளையாடலாம். உலகில் சொல்வாக்குமிக்கவராகலாம்.
• இந்த ஸாதனையை வேதாள வசியம் என்றும் கூறலாம்.