ஸ்ரீ பைரவ

ஸ்ரீ பைரவ

பைரவ என்றால் பயங்கரம் என்று பொருள். சிவனின் ஒரு கோர வடிவம். சக்தியின் பெயர் பைரவீ. பைரவ ஒரு கோர தெய்வம். அவனின் பொது வடிவம் மூன்று கண்கள், நீண்ட கோரை பற்கள்; கை, கால் விரலில் நீண்ட நகங்கள். நான்கு கைககள் : வாள், வஜ்ரம், மாமிசம் ரத்தம் நிரம்பிய கபாலம், முத்திரை காட்டிய வண்ணம் நான்கு கைகளுமிருக்கின்றன., ஆடையின்றி நீல நிற உடம்பு; சகலவிதமான ஆபரணங்களும் அணிந்திருப்பான்; தலையில் ஐந்து சிறிய மண்டையோடுகளை கிரீடமாக அணிந்துள்ளான்; கண்இமை, வாயோரங்களிலிருந்து வஜ்ர பொறி இடைக்கிடை பறந்த வண்ணமிருக்கும், துண்டிக்கப்பட்ட தலைகளை மாலையாக அணிந்த வண்ணம் ப்ரேதத்தின் மேல் நிற்கிறான். பின்னால் பரலயம் தெரியும்.

பைரவனின் அவதாரங்கள் :
• ஸ்ரீ அஸ்sதாங்கga பைbhaiரவ
• ஸ்ரீ ருரு பைரவ
• ஸ்ரீ சcaந்தda பைரவ
• ஸ்ரீ க்ரோதdha பைரவ
• ஸ்ரீ உன்மத்த பைரவ
• ஸ்ரீ கபால பைரவ
• ஸ்ரீ பீஷாண பைரவ
• ஸ்ரீ ஸsaன்ஹார பைரவ
• ஸ்ரீ வேதாள பைரவ
• ஸ்ரீ வடுக பைரவ
• ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ
• ஸ்ரீ கால பைரவ
• ஸ்ரீ கால யமல அல்லது கறுப்பு யமல - இதில் பைரவ நிற்கிறான் பைரவீ இடது காலில் நின்றபடி பைரவனை அணைத்தபடி வலது காலை அவனின் இடுப்பின் பின்பிறமாக போட்டபடி பைரவனின் லிங்கத்தை பைரவீ தன்னுடைய யோனிக்குள் செருகிய வண்ணம் புணர்ந்துகொண்டு உல்லாசமாய் நிர்வாணமாய் ப்ரேதத்தின் மேல் நிற்கும் வடிவம். இதில் இருவருக்கும் ஏகப்பட்டகைகள் ஏகப்பட்ட (ஸர்வ)ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்
• ஸ்ரீ ஸமரஸ்ய - இதில் பைரவ பைரவீ இருவர் உடம்பும் ஒன்றாகி, பைரவீயின் தலை பைரவ தலைக்கு பின்னாலிருக்கும் வடிவமாகும். நிர்வாணமாய் ப்ரேதத்தின் மேல் நிற்கும் வடிவமாகும், ஏகப்பட்ட கைகள் ஸர்வ ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்

பைரவ நீங்கள் நினைப்பது போல் காவல் தெய்வமில்லை. பைரவ மூன்றுலோகத்திற்கும் அதிபதியான கடவுள் நினைத்தால் எந்த ஒரு கடவுளையும் கொல்லக்கூடிய ஆற்றல் படைத்தவன்.
தமிழில் இவனை வைரவர், பைரவர் என்பர்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2018 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக