சில சுவாரசியமான ஸித்திகள்

சில சுவாரசியமான ஸித்திகள்

1. பாதுகா ஸாதன, பாதுகா ஸித்தி அல்லது பாதுகா கதி :
இது ஒரு அற்புதமான காலணி அல்லது ஒரு வகை மூலிகை மையை காலுக்கு பூசிக்கொண்டு பூமியில் எந்த இடத்தற்கும் அடுத்த கணத்தில் செல்லலாம். பிரபஞ்சத்துக்கு போகலாம். நீர் மேல் நடக்கலாம் தரையில் நடப்பதை போல், உலாவித்திரியலாம். சில பாதுகா மூலம் நீர் மேல் மட்டுமே நடக்கலாம், சில பாதுகா மூலம் பூமியில் மட்டும் தான் போகலாம். சில பாதுகா மூலம் பூமி பரபஞ்சம் நீர் இம் மூன்றும் சாத்தியமாகும். இதை குறிப்பிட்ட ஸாதன மூலம் தேவியிடமிருந்து நேரடியா இந்த பாதுகாவை பெற்று கொள்ளலாம். அல்லது இதற்கு உரிய மையை தயாரித்து இந்த ஸித்தியை அடைய முடியும். இவ் இரண்டு முறைகள் மூலம் பாதுகா ஸாதன செய்வது பற்றி வேறு பதிவில் பார்க்கலாம்.

2. கட்க ஸித்தி khaḍga :
இது ஒரு அற்புதமான வாள் இந்த வாளை எதிரியை நினைத்து வீச வாள் பறந்து சென்று கொன்று விட்டு வரும். அல்லது எதிரி ராணுவத்துக்கு முன் வாளை சுழட்ட அவர்களின் தலைகள் தொப்பு தொப்பு என்று கீழே விழும். மஹிஷமர்தினீ ஸாதன மூலம் இந்த வாளை பெற்றுக் கொள்ளலாம் அல்லது பதினைந்து நித்தியாக்கள் உள்ளனர், நீலபதாகா என்பவள் பதினோராவது நித்யா. நீலபதாகா ஸாதன மூலம் இந்த வாளை பெற்றுக் கொள்ளலாம். இவ் இரண்டு முறைகள் மூலம் வாளை பெற்று கொள்வது பற்றி வேறு பதிவில் பார்க்கலாம்.

3. அஞ்சன ஸித்தி அல்லது திலக ஸித்தி :
எல்லா வித மை வகைகள் செய்வதில் ஸித்தி பெற்று இருத்தல்.

4. நிதி க்ரகணம் nidhi grahanam - புதையல் இருக்கும் இடங்களை கண்டு பிடித்தல்.

5. வேதாள ஸித்தி :
வேதாளத்தை அடிமையாக்கி தன் இஷ்டம் போல் வேலை வாங்குதல். வேதாள ஸாதனையை பற்றி வேறு பதிவில் பார்க்கலாம்.

6. பாதாள ஸித்தி :
பூமிக்கு உள்ளே எங்கு வேண்டுமானாலும் போய் வருதல்.

7. கௌதூஹல, கௌதுக, குதூஹல :
இந்த ஸித்தியானது, விசித்திரமான ஒன்றை செய்து காட்டுதல், வியக்கத்தக்கதை செய்து காட்டல்.
 
8. குடிகா ஸித்தி gutika :
மருந்தது குளிசை. எந்த ஒரு வியாதியையும் குணப்படுத்த கூடியது. அல்லது சிலவகை குளிகைகளிருக்கின்றன உண்டவுடன் ஸித்திகளைப் பெறலாம்.

9. கேசர ஸித்தி khecara :
வானத்தை நோக்கி பறத்தல்.

10. இந்த்ரஜாலம் அல்லது மாயாஜாலம் :
அமானுஷ்யத்தை உண்டாக்கல், செய்து காட்டல்

11. அந்தர்தாண ஸித்தி antardhāna அல்லது அத்ரிசய ஸித்தி adṛśya :
மறைதல். தான் மறையலாம் அல்லது வேறு ஒரு வரை மறைக்கலாம். மானிடர்களின் கண்களுக்கு மட்டுமல்லாது அந்த மும்மூர்த்திகளின் கண்களுக்கு கூட தெரியாமல் மறைய கூடிய விதங்களுமுண்டு.

12. பரதிலோமகர்ஷண அல்லது பரதிகுளம் வாஹய :
ஆறு பாயும் திசைக்கு எதிராக ஆற்றை பாய வைத்தல்.

13. மூன்று உலகத்தில் என்ன என்ன இருக்கின்றனவோ அவைகளை தன் விருப்பத்தின் பேரில் அடுத்த கணத்தில் பெற்றுக் கொள்ளல்.
 
14. வாக் ஸித்தி :
சொல்வதின் மூலம் அடுத்த கணமே செயல்படுத்துதல். உதாரணத்திற்கு ஒருவரை பார்த்து இறந்து போ என்றால் அடுத்த கணமே இறந்து போவான்.
 
15. ஒரே ஒரு மந்த்ரத்தின் மூலம் தேவ, யக்ஷ, பூத, நாக, தானவ, கின்னர, கந்தர்வ, ராக்ஷஸ, அரக இவர்கள் எல்லாரையுமே ஆவாகணம் செய்தல் அல்லது அடிமையாக்கிக் கொள்ளுதல்.
 
16. ஒரே ஒரு மந்த்ரத்திலோ அல்லது நினைத்த மாத்திரத்தில் தேவ, யக்ஷ, பூத, நாக, தானவ, கின்னர, கந்தர்வ, ராக்ஷஸ, அரக இவர்களை கொல்லுதல்.
 
17. கூடு விட்டு கூடு பாய்தல் :
ஏற்கனவே ஒரு பதிவில் மந்த்ர செய்முறை விளக்கபட்டுள்ளது.
 
18. தேவ குலம், யக்ஷ குலம், பூத குலம், நாக குலம், தானவ குலம், கின்னர குலம், கந்தர்வ குலம், ராக்ஷஸ குலம், அரக குலம் இவர்களில் ஏதாவது ஒரு குலத்திரை அடிமையாக்குதல் அல்லது அவர்களுடை யோகாக்களை களவு செய்தல்.
 
19. காமரூப :
தான் நினைத்தபடி ஒரு அல்லது பல உருவம் எடுத்தல்.

20. ஒருவனை யானை, குரங்கு, மான்.... மிருகமாக மாற்றுதல். மிருகங்களை மனிதனாக மாற்றுதல்.

21. ம்ர்ரிதஸம்ஜிவண ஸித்தி mṛtasamjivana - சொத்தவர்களை உயிர்பித்தல். இச் ஸித்தியை பெறுவது பற்றி வேறு பதிவில் பார்க்கலாம்.

22. வஜ்ராஸ்த்ரம், அக்னிஅஸ்த்ரம், ப்ரஹமாஸ்த்ரம் இப்படிப்பட்ட ஆயுதங்களை பெற்று கொள்ளும் ஸித்தி இச் ஸித்தியை பெறுவது பற்றி வேறு பதிவில் பார்க்கலாம்.
 
தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

54 ராசிகள்

54 ராசிகள்

ராசிகள் 54 உள்ளன. இவைகளில் 12 ராசிகள் முக்கியமானவைகள். 54 ராசிகளின் சமஸ்கிருத பெயர்கள்
1. meṣa மேடம்
2. vṛṣabha இடபம்
3. mithuna மிதுனம்
4. karkaṭaka கடகம்
5. siṃha சிம்மம்
6. kanya கன்னி
7. tula துலாம்
8. vṛścika விருச்சகம்
9. dhanu தனுசு
10. makara மகரம்
11. kumbha கும்பம்
12. mīna மீனம்
13. vānara
14. upakumbha
15. bhṛñjāra
16. khaḍga
17. kuñjara
18. mahiṣa
18. deva
19. manuṣya
20. śakuna
21. gandharva
22. lokasatvajita
23. ugrateja
24. jyotsna
25. chāya
26. pṛthivī
27. tama
28. raja
29. uparaja
30. duḥkha
31. sukha
32. mokṣaṃ
33. bodhi
34. pratyeka
35. śrāvaka
36. naraka
37. vidyādhara
38. mahoja
39. mahojaska
40. tiryakpreta
41. asurapiśita
42. piśāca
43. yakṣarākṣasa
44. sarvabhūmita
45. bhūtika
46. nimnaga
47. ūrdhvaga
48. tiryaga
49. vikasita
50. dhyānaga
51. yogapratiṣṭha
52. uttama
53. madhyama
54. adhama

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2018 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

60 கோள்கள் க்ரகங்கள் கிரகங்கள்

60 கோள்கள் க்ரகங்கள் கிரகங்கள்

கிரகங்கள் (க்ரகங்கள்) 60 உள்ளன. இவைகளில் 9 க்ரகங்கள் முக்கியமானவைகள். 60 க்ரகங்களின் சமஸ்கிருத பெயர்கள்.
1. āditya சூரியன், ஞாயிறு, கதிரவன், ஆதித்யன்.
2. soma சந்திரன்
3. aṅgāraka செவ்வாய்
4. budha புதன்
5. bṛhaspati குரு
6. śukra சுக்கிரன்
7. śaniścara சனி
8. rāhu ராகு
9. kampa
10. ketu கேது
11. aśani
12. nirghāt
13. tāra
14. dhvaja
15. ghora
16. dhrūmra
17. vajra
18. ṛkṣa
19. vṛṣṭi
20. upavṛṣṭi
21. naṣṭārka
22. nirnaṣṭa
23. haśānta
24. māṣṭi
25. ṛṣṭi
26. tuṣṭi
27. lokānta
28. kṣaya
29. vinipāta
30. āpāta
31. tarka
32. mastaka
33. yugānta
34. śmaśāna
35. piśita
36. raudra
37. śveta
38. abhija
39. abhijata
40. maitra
41. śaṅku
42. triśaṅku
43. lūtha
44. raudrakaḥ
45. kratunāśana
46. balavāṃ
47. ghora
48. aruṇa
49. vihasita
50. mārṣṭi
51. skanda
52. sanat
53. upasanat
54. kumārakrīḍana
55. hasana
56. prahasana
57. nartapaka
58. nartaka
59. khaja
60. virupa

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2018 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

44 நக்ஷத்திரங்கள்

44 நக்ஷத்திரங்கள்

44 நக்ஷத்திரங்கள் இவைகளில் 27 நக்ஷத்திரங்கள் முக்கியமானவைகள். 44 நக்ஷத்திரங்களின் சமஸ்கிருத பெயர்கள்.
1. aśvinī அஸ்வினி
2. bharaṇī பரணி
3. kṛttikā கார்த்திகை
4. rohiṇī ரோகிணி
5. mṛgaśirā மிருகசீரிடம்
6. ārdrā திருவாதிரை
7. punarvasū புனர்பூசம்
8. puṇya puṣya பூசம்
9. āśleṣā ஆயில்யம்
10. maghā மகம்
11. pūrva phalgunī பூரம்
12. uttara phalgunī உத்தரம்
13. hastā அஸ்தம்
14. citrā சித்திரை
15. svātī சுவாதி
16. viśākhā விசாகம்
17. anurādhā அனுஷம்
18. jyeṣṭhā கேட்டை
19. mūlā மூலம்
20. pūrva aṣādhā பூராடம்
21. āṣaḍhā உத்திராடம்
22. śravaṇā திருவோணம்   
23. dhaniṣṭhā அவிட்டம்
24. śatabhiṣā சதயம்   
25. pūrva bhādrapadā பூரட்டாதி
26. uttara bhadrapadā உத்திரட்டாதி   
27. revatī ரேவதி
28. devatī  

29. prabhijā
30. punarṇavā    
31. jyotī    
32. aṅgirasā  
33. nakṣatrikā 
34. pūrva phalguphalguvatī 
35. uttara phalguphalguvatī 
36. lokapravarā
37. pravarāṇikā
38. śreyasī
39. lokamātā
40. īrā
41. ūhā
42. vahā
43. arthavatī
44. asārthā

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2018 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.

ஸ்ரீ பைரவ

ஸ்ரீ பைரவ

பைரவ என்றால் பயங்கரம் என்று பொருள். சிவனின் ஒரு கோர வடிவம். சக்தியின் பெயர் பைரவீ. பைரவ ஒரு கோர தெய்வம். அவனின் பொது வடிவம் மூன்று கண்கள், நீண்ட கோரை பற்கள்; கை, கால் விரலில் நீண்ட நகங்கள். நான்கு கைககள் : வாள், வஜ்ரம், மாமிசம் ரத்தம் நிரம்பிய கபாலம், முத்திரை காட்டிய வண்ணம் நான்கு கைகளுமிருக்கின்றன., ஆடையின்றி நீல நிற உடம்பு; சகலவிதமான ஆபரணங்களும் அணிந்திருப்பான்; தலையில் ஐந்து சிறிய மண்டையோடுகளை கிரீடமாக அணிந்துள்ளான்; கண்இமை, வாயோரங்களிலிருந்து வஜ்ர பொறி இடைக்கிடை பறந்த வண்ணமிருக்கும், துண்டிக்கப்பட்ட தலைகளை மாலையாக அணிந்த வண்ணம் ப்ரேதத்தின் மேல் நிற்கிறான். பின்னால் பரலயம் தெரியும்.

பைரவனின் அவதாரங்கள் :
• ஸ்ரீ அஸ்sதாங்கga பைbhaiரவ
• ஸ்ரீ ருரு பைரவ
• ஸ்ரீ சcaந்தda பைரவ
• ஸ்ரீ க்ரோதdha பைரவ
• ஸ்ரீ உன்மத்த பைரவ
• ஸ்ரீ கபால பைரவ
• ஸ்ரீ பீஷாண பைரவ
• ஸ்ரீ ஸsaன்ஹார பைரவ
• ஸ்ரீ வேதாள பைரவ
• ஸ்ரீ வடுக பைரவ
• ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவ
• ஸ்ரீ கால பைரவ
• ஸ்ரீ கால யமல அல்லது கறுப்பு யமல - இதில் பைரவ நிற்கிறான் பைரவீ இடது காலில் நின்றபடி பைரவனை அணைத்தபடி வலது காலை அவனின் இடுப்பின் பின்பிறமாக போட்டபடி பைரவனின் லிங்கத்தை பைரவீ தன்னுடைய யோனிக்குள் செருகிய வண்ணம் புணர்ந்துகொண்டு உல்லாசமாய் நிர்வாணமாய் ப்ரேதத்தின் மேல் நிற்கும் வடிவம். இதில் இருவருக்கும் ஏகப்பட்டகைகள் ஏகப்பட்ட (ஸர்வ)ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்
• ஸ்ரீ ஸமரஸ்ய - இதில் பைரவ பைரவீ இருவர் உடம்பும் ஒன்றாகி, பைரவீயின் தலை பைரவ தலைக்கு பின்னாலிருக்கும் வடிவமாகும். நிர்வாணமாய் ப்ரேதத்தின் மேல் நிற்கும் வடிவமாகும், ஏகப்பட்ட கைகள் ஸர்வ ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள்

பைரவ நீங்கள் நினைப்பது போல் காவல் தெய்வமில்லை. பைரவ மூன்றுலோகத்திற்கும் அதிபதியான கடவுள் நினைத்தால் எந்த ஒரு கடவுளையும் கொல்லக்கூடிய ஆற்றல் படைத்தவன்.
தமிழில் இவனை வைரவர், பைரவர் என்பர்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. ©Copyright © 2018 devaloka-rahasyam.blogspot®. All Rights Reserved.