கனவில் முருகன் செல்வந்தனாகும் முறையை சொல்லும் மந்த்ரம்

" ஓம் குமாரரூபிண தர்சய தர்சய மாத்மனோ பூதி ஸமுத்பாவய ஸ்வப்னம் மே நிவேத யதாபூதம் ஹூம் ஹூம் பட் பட் ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் ஜபம் செய்து பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். அதன் பின் குமரன் கனவில் வந்து செல்வந்தனாவதற்கான ஒட்டுமொத்த யோசனையும் சொல்லித் தருவான்.

• உச்சரிப்பு - குமாரரூபிண தdaர்சśaய தdaர்சśaய மாத்மனோ பூbhūதி ஸsaமுத்பாbhāவய ஸ்sவப்னம் மே நிவேதda யதாthāபூbhūதம் ஹூம் ஹூம் பphaட் பphaட் ஸ்sவாஹா.
• பொருள் - குமாரரூபிண - குமரவடிவமே, தர்சய தர்சய - தரிசிப்பாய் தரிசிப்பாய், மாத்மனோ - தொகையான; அருமையான யோசனையால், பூதி - செல்வத்தை, ஸமுத்பாவய - அதிகரிக்க, ஸ்வப்னம் - கனவில், மே - எனக்கு, நிவேத - அறிவிப்பாய், யதாபூதம் - உண்மையை, ஹூம் ஹூம் பட் பட்.
• ஸமக்ரி - 500 கிராம் 64 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடி + 250 கிராம் சீனி கலந்து உடயோகிக்கவும். வெள்ளைப்போளம், சிகப்பு நிற மலர்களையும், வில்வயிலையையும் பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
நக்ஷத்திரம் - பூஷ்ய. திதி - பௌர்ணமி. கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

யதேப்ஸித மந்த்ரம்

யதேப்ஸித மந்த்ரம்

" ஓம் ககனே ககனகஞ்ஜே ஆணய ஸர்வம் லஹு லஹு ஸமயம் அனுஸ்மர ஆகர்ஷணி மா விலம்ப யதேப்ஸிதம் மே ஸம்பாதய ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் ஜபம் செய்து பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். நினைத்தது, ஆசைப்பட்டது நிறைவேறும்.

• உச்சரிப்பு - ஓம் கgaகgaனே கgaகgaனகgaஞ்ஜே ஆணய ஸsaர்வம் லஹு லஹு ஸsaமயம் அனுஸ்sமர ஆகர்ஷṣaணி மா விலம்பba யதேtheப்ஸிsiதம் மே ஸsaம்பாதdaய ஸ்sவாஹா
• பொருள் - ஓம், ககனே - வானமே, ககனகஞ்ஜே - வானத்துப் புதையலே, ஆணய - ஆணை செய், ஸர்வம் - எல்லாம், லஹு லஹு - உடனே உடனே, ஸமயம் அனுஸ்மர - சமய உடன்படிக்கைபடி, ஆகர்ஷணி - ஆகர்ஷணம், மா விலம்ப - தாமதமில்லாமல், யதேப்ஸிதம், மே - எனக்கு, ஸம்பாதய - சம்பாதி.
• ஸமக்ரி - 500 கிராம் 64 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடி + 250 கிராம் சீனி கலந்து உடயோகிக்கவும். அரிசி, சோளம், வெள்ளை நிற பூக்கள், வில்வயிலையையும் பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• ஹோம நாளன்று நல்ல படையல் வைத்து இயற்கை மதுவும் படைக்கவும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - தை 15ம் திகதியிலிருந்து, மாசி 30ம் திகதி வரை. திதி - பௌர்ணமி. கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• ஹோமம் செய்து ஒரு மாதத்தில் பலன் படிப்படியாக வரும். மற்றும் ஹோமத்தை மறக்காமல் ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும்.
• நினைத்த பெண்ணை/ஆணை மணம் முடிக்கவோ, ஆசைப்பட்ட விலை உயர்த பொருட்களை வாங்கவோ, ஆசைப்பட்ட வீடு வாங்கவோ, ஆசைப்பட்டபடி வியாபாரத்தை பிறநாடுகளுக்கு விருத்தி செய்யவோ, அல்லது ஆசைப்பட்டபடி அரசியலில் உச்சத்தை தொடவோ இப்படி ஆசைப்பட்டதை இந்த மந்த்ரதின் மூலம் அடைய முடியும்.
• இது ஒரு யதேப்ஸித கர்மமாகும். யதேப்ஸித கர்மத்தை பார்
க் இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

குபேர தன ஆகர்ஷண மந்த்ரம்

குபேர தன ஆகர்ஷண மந்த்ரம்

" ஒம் யக்ஷாய குபேராய வைச்ரவணாய தன்யாதிபதே தன தான்ய ஸம்ர்ரித்திம் மே தேஹி தாபய ஸ்வாஹா " இந்த மந்த்ரம் சிவபொருமானால் ராவணனுக்கு அருளப்பட்ட மந்த்ரமாகும். கடுமையான வறுமையில் வாடுபவர்கள் இந்த மந்த்ரத்தை முறைப்படி சொன்னால் பணக்காரனாகலாமென்று சிவபொருமான் கூறுகிறார். இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் ஜபம் செய்து பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும்.

• உச்சரிப்பு - ஓம் யக்ஷாkṣāய குபேராய வைச்śரவணாய தdhaன்யாதிdhiபதே தdhaன தாdhāன்ய ஸsaம்ர்ரித்dதிdhiம் மே தேdeஹி தாdāபய ஸ்sவாஹா
• பொருள் - யக்ஷாய - குபேரன் யக்ஷ குலத்தை சேர்ந்தவன், குபேராய, வைச்ரவணாய - குபேரனின் இன்னுமொரு பெயர், தன்யாதிபதே - செல்வத்துக்கு அதிபதியே, தன தான்ய - செல்வம் தானியம், ஸம்ர்ரித்திம் - பெரிய செழிப்பு ; அதி செல்வ வளமை, மே - எனக்கு, தேஹி - தா, தாபய - வழங்கு.
• ஸமக்ரி - 500 கிராம் 64 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடி + 250 கிராம் சீனி கலந்து உடயோகிக்கவும். அரிசி, சோளம், வெள்ளை நிற பூக்கள், வில்வயிலையையும் பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• ஹோம நாளன்று நல்ல படையல் வைத்து இயற்கை மதுவும் படைக்கவும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு:
பருவ காலம் - தை 15ம் திகதியிலிருந்து, மாசி 30ம் திகதி வரை. திதி - பௌர்ணமி. கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• லக்ஷிமீ செல்வத்துக்குறிய கடவுளாகயிருந்தாலும் தந்தர சாஸ்த்திரத்தி்ல் பணக்காரனாவதற்கு இந்திரன், குபேரன், ஸ்வர்ணா கர்ஷண பைரவ, சனைச்வரர் போன்ற ஆண் தெய்வங்களையே நாடப்படுகின்றன.
• ஹோமம் செய்து ஒரு மாதத்தில் பலன் படிப்படியாக வரும். மற்றும் ஹோமத்தை மறக்காமல் ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும்.
• நாங்கள் எப்படி மனிதகுலமோ அதே போல் லக்ஷிமீ தேவகுலம், குபேரன் யக்ஷகுலம். அதனால குபேரனிருக்க லக்ஷிமீ மேலிருந்து பொற்காசுகளை பொழிவது போல் குபேரனை சித்தரிப்பது தவறானதாகும், கற்பனை செய்யப்பட்டதாகும். குபேரனின் உண்மையா வடிவத்தை பார்க்க இங்கே தட்டவும்.
• இது ஒரு பௌஷ்டிக கர்மமாகும் பௌஷ்டிக கர்மத்தை பார்க்க இங்கே தட்டவும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2019 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

பணக்காரனாக்கும் இந்திரனின் மந்த்ரம்

பணக்காரனாக்கும் இந்திரனின் மந்த்ரம்

" ஓம் நமோ இந்தர பூத கணக ஹர்ஷ ஸர்வ லப்தி கரஸ மம தன ஸம்ர்ரித்திம் தன ப்ரவ்ர்ரித்திம் குரு குரு ஸ்வாஹா " இந்த மந்த்ரத்தை ஒரு லட்சம் ஜபம் செய்து பத்தாயிரம் மந்த்ரம் ஹோமம் செய்ய ஸித்தியாகும். எட்டு திக்குகளிலிருந்து பணம் வந்து சேரும். பணக்காரனாகலாம்.

• உச்சரிப்பு - ஓம் நமோ இந்தdaர பூbhūத கgaணக ஹர்ஷṣa ஸsaர்வ லப்திdhi கரஸsa மம தdhaன ஸsaம்ர்ரித்dதிdhiம் தdhaன ப்ரவ்ர்ரித்dதிdhiம் குரு குரு ஸ்sவாஹா
• பொருள் - இந்தர பூத - இந்திர கடவுளே, கணக ஹர்ஷ - கனக்க உண்டாக்க, ஸர்வ லப்தி கரஸ - முழு லாபமுண்டாக, மம - எனக்கு, தன ஸம்ர்ரித்திம் - பெரிய செழிப்பு ; அதி செல்வ வளமை, தன ப்ரவ்ர்ரித்திம் - தன ப்ரவிருத்தி, குரு குரு - செய் செய்.
• ஸமக்ரி - 500 கிராம் 64 வாசனை பொருட்கள் கொண்ட கலவை பொடி + 250 கிராம் சீனி கலந்து உடயோகிக்கவும். அரிசி, சோளம்,வெள்ளை நிற பூக்கள், வில்வயிலையையும் பத்தாவது ஆஹுதியாக போடவும். எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி.
• ஹோம நாளன்று நல்ல படையல் வைத்து இயற்கை மதுவும் படைக்கவும்.
• ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - தை 15ம் திகதியிலிருந்து, மாசி 30ம் திகதி வரை. திதி - பௌர்ணமி. கிழமை - செவ்வாய், சனி அல்லது ஞாயிறு (சிறந்தது).
• ஹோமம் செய்யும் திதியில் சந்திரன் வலிமையாகயிருக்க வேண்டும். அதாவது சந்திரன் உதித்த பின் மறையும் முன்னுள்ள இடைப்பட்ட காலத்தில் ஹோமம் செய்ய வேண்டும். அப்பொழுது தான் மிக வலிமையான ஸித்தி கிடைக்கும். சந்திரன் உதித்தல் மறைதலை பஞ்சாங்கம் பார்த்து தெரிந்து கொள்ளவும்.
• லக்ஷிமீ செல்வத்துக்குறிய கடவுளாகயிருந்தாலும் தந்தர சாஸ்த்திரத்தி்ல் பணக்காரனாவதற்கு இந்திரன், குபேரன், ஸ்வர்ணா கர்ஷண பைரவ, சனைச்வரர் போன்ற ஆண் தெய்வங்களையே நாடப்படுகின்றன.
• ஹோமம் செய்து ஒரு மாதத்தில் பலன் படிப்படியாக வரும். ஒரு சதம் கூடயில்லாதவன் முதல் கட்டமாக குறைந்தது, பத்து லட்சம் வரை சம்பாதிக்கலாம், பணம் பின் அப்படியே அதிகரிக்கும். அனுபவத்தில் கண்டது. மற்றும் ஹோமத்தை மறக்காமல் ஒவ்வொரு வருடமும் செய்ய வேண்டும்.
• இது ஒரு பௌஷ்டிக கர்மமாகும் பௌஷ்டிக கர்மத்தை பார் இங்கே தட்டவும்.