விப்ரமா ஸாதன

விப்ரமா ஸாதன

இரவு ஸாதகர் பயப்படாமல் பக்தியுடன் மயானத்திற்கு சென்று வெள்ளை சந்தனத்தால் யந்த்ரம் வரைந்து, அழகான அவள் ரூபம் குங்குமத்தால் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1000 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 29 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 30வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து. தேன், தயிர் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய விப்ரமா ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் "என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி வேலைக்காரீயாக இரு " என்று சொல்ல வேண்டும். வேலைக்காரீயாகயிருந்து எப்பொழுதும் அவள் 50 பேருக்கு உணவு தருவாள். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

விப்ரமா ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஹ்ரீம் விப்ரமரூபே விப்ரமே குரு குரு ஏஹ்ய் ஏஹி பகவதி ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் ஹ்ரீம், விப்ரமரூபே - வயதானதோற்றமே, விப்ரமே, குரு குரு - செய் செய், ஏஹ்ய் ஏஹி - வா வா, பகவதி, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் ஹ்ரீம் விப்bhரமரூபே விப்bhரமே குரு குரு ஏஹ்ய் ஏஹி பbhaகgaவதி ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தேன், தயிர், செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• விப்ரமா என்றால் வயதாகியவள் என்று பொருள். இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.
• குங்குமம் - குங்கும பூவின் பொடியால் வரைய வேண்டும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

விசித்ரா ஸாதன

விசித்ரா ஸாதன

இரவு ஆழமரத்தடிக்கு சென்று வெள்ளை சந்தனத்தால் யந்த்ரம் வரைந்து, அழகான அவள் ரூபம் குங்குமத்தால் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து. தேன், உச்சித்திலகம் பூ ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 800 மந்த்ரம் ஹோமம் செய்ய விசித்ரா ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் "என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி மனைவியாய் இரு " என்று சொல்ல வேண்டும். அவளுடன் ஸம்போகங்கொண்டு திருப்திப்படுத்த அவள் ஸாதகரின் மனைவியாகயிருந்து ஸர்வஆசைகளையும் பூர்த்தி செய்து, சகலபொருட்களையும், சகலசுகங்களையும், கேட்பவைகளெல்லாவற்றையும் தருவாள். ஆடைகள், ஆபரணங்கள், திவ்ய ரஸஸித்திம், ரஸாயனம், திவ்ய அஞ்சனமும் தருவாள். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

விசித்ரா ஆவாகண மந்த்ரம் :
ஓம் விசித்ரே சித்ரரூபிணே ஏஹ்ய் ஏஹி ஸித்திம் குரு குரு ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் விசித்ரே, சித்ரரூபிணே - சித்திரம் போன்ற தோற்றம், ஏஹ்ய் ஏஹி - வா வா, ஸித்திம், குரு குரு - செய் செய், ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் விசிciத்ரே சிciத்ரரூபிணே ஏஹ்ய் ஏஹி ஸிsiத்dhதிdhiம் குரு குரு ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம், ஆஹுதியாகப் போடவும். தேன், தயிர், செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• விசித்ரா என்றால் வனப்படையவள் என்று பொருள். இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.
• குங்குமம் - குங்கும பூவின் பொடியால் வரைய வேண்டும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

வட யக்ஷினி

வடயக்ஷிணீ ஸாதன

இரவு ஸாதகர் ஆலமரத்துக்கு அருகிலுள்ள முச்சந்திகு அல்லது ஆலமரத்தடிக்கு சென்று வெள்ளை சந்தனத்தால் யந்த்ரம் வரைந்து, அதற்கு உதாரபலி கொடுத்து. அழகான அவள் ரூபம் குங்குமத்தால் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1250 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 80 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 81வது நாள் நைவேத்தியம், கற்பூரம், சகல சுவையானவைகளையும் படைத்து. தேன், தயிர் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 10000 மந்த்ரம் ஹோமம் செய்ய வடயக்ஷிணீ ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி வாசனை கலந்த நீரினால் அர்க்யம் கொடுக்க அவள் " என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். இவளை தாய், மனைவி, தோழியாக ஏற்றுக் கொள்ளளாம். ஸாதகர் அவளை தாயாக ஏற்றுக் கொள்ள விரும்பினால் " எனக்கு வசமாகி தாயாக இரு " என்று சொல்ல வேண்டும். அவள் ஸாதகருக்கு அன்பான தாயாக இருந்து சகலபொருட்களையும், ஆடை, அலங்காரங்கள், திவ்ய ரஸஸித்திம், ரஸாயனம், திவ்ய ஆஞ்சனம் தந்து அன்போடு பார்த்துக் கொள்வாள். அவளை ஸாதகர் மனைவியாக ஏற்றுக் கொள்ள விரும்பினால் " எனக்கு வசமாகி மனைவியாய் இரு " என்று சொல்ல வேண்டும். அவளுடன் ஸம்போகங்கொண்டு திருப்திப்படுத்த அவள் ஸாதகரின் மனைவியாகயிருந்து ஸர்வஆசைகளையும் பூர்த்தி செய்து, சகலபொருட்களையும், சகலசுகங்களையும் தருவாள். ஆடைகள், ஆபரணங்கள், திவ்ய ரஸஸித்திம், ரஸாயனம், திவ்ய ஆஞ்சனமும் தருவாள். தோழியாக ஸாதகர் அவளை ஏற்றுக் கொள்ள விரும்பினால் " எனக்கு வசமாகி தோழியாக இரு " என்று சொல்ல வேண்டும். தோழியாக இருந்து திவ்ய ரஸஸித்திம், ரஸாயனம் தந்து, ஸாதகருக்கு விருப்பமான அழகிய பெண்களை கூட்டிக் கொடுப்பாள். அவள் கொடுத்த ரஸாயனத்தை ஸாதகர் உண்டதும் ஸாதகரின் ஆயுசு ஒரு கல்பமாக உயரும். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

வடயக்ஷிணீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ வடவாஸினீ யக்ஷகுலப்ரஸூதே வடயக்ஷிணீ ஏஹ்ய் ஏஹி ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ, வடவாஸினீ - ஆலமரத்தில் வசிப்பவளே, யக்ஷகுலப்ரஸூதே - யக்ஷகுலத்திலிருந்து வந்தவளே, வடயக்ஷிணீ, ஏஹ்ய் ஏஹி - வா வா, ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் ஹ்ரீம் ஸ்ரீśrī வடவாஸிsiனீ யக்ஷkṣaகுலப்ரஸூsūதே வடயக்ஷிkṣiணீ ஏஹ்ய் ஏஹி ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தேன், தயிர், செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - க்ர்ரிஷ்ண சதுர்த்தி இரவு (தேய்பிறை 4ம் திதி இரவு).
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• வடயக்ஷிணீ என்றால் ஆலமரத்திலிருக்கும் யக்ஷிணீ என்று பொருள். வட - ஆலமரம். இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.
• ரஸ ஸித்திம் - உடனே தங்கம் செய்ய ரஸம்.
• ரஸாயனம் - நீண்டகாலம் வாழ்வதற்கான அமிர்தம்.
• குங்குமம் - குங்கும பூவின் பொடியால் வரைய வேண்டும்.
• சகல சுவையானவைகள் - தேன், கற்கண்டு, பனை வெல்லம் ...
• ஆஞ்சனம் -அஞ்சனம்.
• உதார பலி என்றால் சிறந்த பலி என்று பொருள். தேய்பிறை 4ம் திதி இரவு, ஹோமம் செய்யும் நாள் அன்று தான் கொடுக்க வேண்டும். உதாரணத்திற்கு ஆண் ஆடு, குள்ளநரி, நரி.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

பத்மோச்சா ஸாதன

பத்மோச்சா ஸாதன

இரவு அசோக்கமரத்தடிக்கு சென்று வெள்ளை சந்தனத்தால் யந்த்ரம் வரைந்து, அழகான அவள் ரூபம் குங்குமத்தால் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1145 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி, 7 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 8வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து. தேன், தயிர் ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 800 மந்த்ரம் ஹோமம் செய்ய பத்மோச்சா ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் "என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி மனைவியாய் இரு " என்று சொல்ல வேண்டும். அவளை ஸம்போகங்கொண்டு திருப்திப்படுத்த, அவள் ஸாதகரின் மனைவியாகயிருந்து ஸர்வஆசைகளையும் பூர்த்தி செய்து, சகலபொருட்களையும், சகலசுகங்களையும், திவ்யமும் தருவாள். ஒவ்வொருநாளும் இரவுவந்து அதிகாலையில் அவள் போகும்போது ஒரு மணியை ஸாதகரின் கட்டிலில் விட்டுவிட்டுச் செல்வாள். ஒரு லட்சம் பொற்காசுகள், அழகான மணிரத்தினமும், ஏழு பிர்ம ஆசை ரதி க்ராந்தங்களையும் நித்தியம் தருவாள். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

பத்மோச்சா ஆவாகண மந்த்ரம் :
ஓம் பத்மோச்சே ஆகச்ச ஆகச்ச கார்யம் குரு மே ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம் பத்மோச்சே, ஆகச்ச ஆகச்ச - வா வா, கார்யம் - காரியம் குரு - செய், மே - எனக்கு ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் பத்dமோச்chசேche ஆகgaச்cசcha ஆகgaச்cசcha கார்யம் குரு மே ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தேன், தயிர், செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• பத்மோச்சா என்றால் தாமரைமேல் இருப்பவள் என்று பொருள். இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.
• குங்குமம் - குங்கும பூவின் பொடியால் வரைய வேண்டும்.

தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமைக்கு உட்பட்டது. இத் தளத்திலுள்ள தகவல்களை நகல் செய்யவோ, நகல்செய்து வேறு இடத்திலோ அல்லது வேறு ஒரு ஊடகத்திலோ பதிவு செய்யகூடாது. © Copyright © 2018 devaloka-rahasyam.blogspot ®. All Rights Reserved.

காமேச்வரீ ஸாதன

காமேச்வரீ ஸாதன

இரவு ஸாதகர் தன்னுடைய கட்டிலிலிருந்து கொண்டு வெள்ளை சந்தனத்தால் யந்த்ரம் வரைந்து, அவள் மேனி மஞ்சள் நிறமும் சகல தெய்வீக ஆபரணங்களும் அணிந்திருப்பபாள் அது போன்ற அழகான அவள் ரூபம் கோரோசனத்தால் போஜபத்திரத்தில் வரைந்து. நாள் ஒன்றிற்கு 1000 மந்த்ரம் குங்கிலியதூபம் போட்டபடி 29 நாட்கள் வரை பக்தியோடு ஜபம் செய்து 30வது நாள் பிரம்மாதமான படையல் வைத்து. தேன், தயிர், மல்லிகைபூ ஆஹுதியாகப் போட்ட வண்ணம் 1000 மந்த்ரம் ஹோமம் செய்ய காமேச்வரீ ஸாதகர் முன் தோன்றுவாள். தூபதீபம் காட்டி, முத்திரை காட்டி அர்க்யம் கொடுக்க அவள் "என்ன உனக்கு வேண்டும் கேள் " என்று ஸாதகரிடம் கேட்பாள். அதற்கு ஸாதகர் " எனக்கு வசமாகி மனைவியாய் இரு " என்று சொல்ல வேண்டும். அவளை ஸம்போகங்கொண்டு திருப்திப்படுத்த, அவள் பதிலுக்கு ஸாதகரின் மனைவியாகயிருந்து ஸர்வ ஆசைகளையும் பூர்த்தி செய்து, சகலபொருட்களையும், சகலசுகங்களையும், ஆற்றல்களையும், சகல ஆறிவுகளையும், திவ்யமும் தருவாள். ஒவ்வொரு நாளும் அவள் இரவு வந்து அதிகாலையில் ஸாதகரை விட்டு விலகும் போது ஒரு ஆபரணத்தை ஸாதகரின் கட்டிலில் விட்டுவிட்டுச் செல்வாள். அவள் வராமல் போனால் அவள் கொல்லப்படுவாள்.

காமேச்வரீ ஆவாகண மந்த்ரம் :
ஓம் ஹ்ரீம் ஆகச்ச காமேச்வரீ ஸ்வாஹா

மந்த்ரதின் பொருள் :
ஓம், ஹ்ரீம், ஆகச்ச - வா, காமேச்வரீ ஸ்வாஹா.

உச்சரிப்பு :
ஓம் ஹ்ரீம் ஆகgaச்cசcha காமேச்śவரீ ஸ்sவாஹா.

மேலும் குறிப்புகள் :
படையல் - விதவிதமான பழங்கள், ஸக்து, சரு, பாயாசம், பஞ்சாமிர்தம், லட்டு, மோதகம், அவல், வழமையான படையல்.
ஸமக்ரி - அஷ்டகந்தம், குங்கிலியம் ஆஹுதியாகப் போடவும். தேன், தயிர், செவ்வரளிப் பூ ஒவ்வோரு 10ஆவது ஆஹுதியாகப் போடவும்.
எரிபொருள் - நெய். விறகு - செங்கருங்காலி. குந்து - யோனிக் குந்து.

ஸித்தி பெற உகந்த நேர காலம் ஹோமம் செய்வதற்கு :
பருவ காலம் - இளவேனிற்காலம் (பங்குனி, சித்திரை).
திதி - பௌர்ணமி இரவு.
கிழமை - திங்கள், புதன், வியாழன், வெள்ளி.

• ஸக்து - வறுத்த வாற்கோதுமை.
• சரு - வாற்கோதுமை, பருப்பு, அரிசி இவைகளுடன் பால், நெய் கலந்து செய்யப்படும் உணவு.
• பஞ்சாமிர்தம் - பால், பெருகு, நெய், தேன், கருப்பட்டி இந்த ஐந்தையும் கலந்து செய்யப்படும் உணவு. பழங்களால் செய்யபட்டது அல்ல.
• பாயாசம் -அரிசி, பால், நெய், கருப்பட்டியால் செய்யப்பட்ட உணவு. சவ்வரிசியால் செய்யபட்டது அல்ல.
• காமேச்வரீ என்றால் காமத்தின் ராணீ/எஜமானீ என்று பொருள். இவள் யக்ஷ குலகத்தை சேர்ந்தவள். இவள் ஒரு யக்ஷிணீ.
• 30தாவது நாள் ஹோமம் செய்யும் நாளன்று கட்டிலுக்கு அருகாமையில் உள்ள இடத்திற்கு சென்று ஹோம் செய்யலாம்.
• போஜபத்திரம் - தமிழில் பூர்ஜ பத்திரம்.